பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க!

Vastu Tips
By Vinoja Aug 11, 2024 06:55 AM GMT
Report

தொன்று தொட்டு பின்பற்றப்பட்டுவரும் ஒரு சாஸ்திர முறையாக வாஸ்து சாஸ்திரம் காணப்படுகின்றது.  வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பரப்பி எதிர்மறை ஆற்றல்களில் இருந்து விலகி இருப்பதற்கு, வீட்டிற்கான வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

நமமு முன்னோர்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் முறையாக பின்பற்றியதன் காரணத்தினாலேயே செல்வ செழிப்புடன் வாழ்ந்துள்ளார்கள். 

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க! | Vastu Elements That Might Help Attract Money

ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு இயற்கையாகவே பணம் மற்றும் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகின்றது.

அப்படி வீட்டில் பணம் உற்பட அனைத்து செல்வங்களும் நிறைந்திருக்க எந்தெந்த பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மன மகிழ்ச்சிக்கு புத்த துறவிகள் பின்பற்றும் அரிய பழக்கங்கள்... நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

மன மகிழ்ச்சிக்கு புத்த துறவிகள் பின்பற்றும் அரிய பழக்கங்கள்... நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?


நீர் அம்சங்கள்

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க! | Vastu Elements That Might Help Attract Money

நீர் அம்சங்களான மீன் தொட்டி மற்றும், உருளி போன்ற பொருட்களை வைப்பது அனைத்து செல்வங்களையும் ஈர்ப்பதுடன் வீட்டில் நேர்மறை சக்திகளை அதிகரித்து மன அமைதியையும் கொண்டுவரும்.

நீர் அடையாளங்கள் நெப்டியூன் கிரகத்தபால் ஆளப்படுகின்றது. இது படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்துடன் நேரடியாக தொடர்புப்படுவதால் ஒரு பேராற்றலை வீட்டில் உருவாக்க இது துணைப்புரியும். இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் செல்வத்துக்கு பஞ்சமே இருக்காது. 

பணம் ஈர்ப்பு பொருட்கள் 

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க! | Vastu Elements That Might Help Attract Money

சீன பணத் தவளை, மூன்று கால் செல்வத் தேர் மற்றும் பணத்தின் கடவுள் என அழைக்கப்படும் குபேரன் ஆகிய அனைத்தும் செல்வத்தை வாரி வழங்கக்கூடியவை. இவற்றில் ஏதேனும் ஒன்றை வீட்டில் வைத்திருந்தால் செல்வத்துக்கு பஞ்சமே இருக்காது. 

இந்த பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தியும் தீய சக்திகளை வீட்டில் இருந்து அகற்றும் ஆற்றலும் இருப்பதால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் மன அமைதியும் நிலைத்திருக்கும். 

படிகம் மற்றும் தாவரங்கள்

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க! | Vastu Elements That Might Help Attract Money

சில வகை தாவரங்களும், படிகங்களும் உலகத்து இன்பத்துக்கு அதிபதியான சுக்கிரன் மற்றும் வியாழனின் ஆற்றல்களுடன் இணைனக்ப்பட்டிருப்பதால் இவை பணத்தை தன்வசப்படுத்தும் தன்மை கொண்டவை. இவை இருக்கும் இடங்களில் பணத்துக்கும் செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது. 

நேர்மறை கலைப்படைப்பு

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க! | Vastu Elements That Might Help Attract Money

அழகான கலைப்படைப்புகள் மேஷம் மற்றும் தனுசு ராசியின் ஆற்றல்களை பெற்றுள்ளதன் காரணமாக நேர்மறை ஆற்றலை அதிகம் ஈர்க்கின்றன. மேலும் இவ்வாறான நேர்மறை கலைப்படைப்புகள் அனைத்து செல்வ செழிப்பையும் வழங்கும் என நம்பப்பகின்றது. 

நறுமணம்

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க! | Vastu Elements That Might Help Attract Money

பொதுவாகவே நல்ல மணங்களை முகரும் போது எமது மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதனை பவரும் உணர்ந்திருக்ககூடும். எனவே வீட்டை எப்போதும் நல்ல வாசனையுடன் வைத்திருப்பது வீட்டில் எந்த தீய சக்திகளையும் அண்டவிடாமல் வைத்திருப்பதுடன் பணம் உட்பட அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும். 

காற்று மணிகள் 

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க! | Vastu Elements That Might Help Attract Money

காற்று வீசும்போது  இனிமையான ஓசை எடுப்பகூடிய பொருட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இது வீட்டில் இணக்கமான சூழலை ஏற்படுத்த உதவுகின்றது. பணம் மற்றும் அனைத்து செல்வ செழிப்பையும் ஈர்க்க காற்று மணிகள் பெரிதும் துணைப்புரியும். 

சிம்மத்தில் சூரியனின் சஞ்சாரம்: பொன்னை குவிக்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சிம்மத்தில் சூரியனின் சஞ்சாரம்: பொன்னை குவிக்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US