viral video:ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் குடிப்பதை பார்த்துள்ளீர்களா? வியக்க வைக்கும் நுட்பம்!
நீளமான கால்களை கொண்ட ஒட்டகச்சிவிங்கி கால்களை ஒரு கோணத்தில் விரித்து நுட்பமான முறையில் நதியில் தண்ணீர் அருந்தும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே மனிதர்களுடன் ஒப்பிடுகையில் விலங்குகள் பிறக்கும் போதே முழுமையான மூளை விருத்தியுடன் பிறக்கின்றன.
ஒரு குழந்தை பிறந்தால் அதனை குறிப்பிட்ட காலம் வரையில் முறையாக பராமரிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் விலங்குகளை பொருத்தமட்டில் பெரும்பாலும் பிறந்த நொடி முதலே தன்னிச்சையாக இயங்ககூடிய ஆற்றல் அவற்றுக்கு காணப்படுகின்றது.
அப்படி ஒட்டகச்சிவிங்கியொன்று நுட்பமான முறையில் நதியில் தண்ணீர் அருந்தும் வியக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |