மூன்றாம் உலகப்போரின் அறிகுறியா? பாபா வங்காவை சார்ந்து புதிய பாபா வங்கா பகீர்
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா.
பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.

பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வாங்கா 2026ம் ஆண்டு தொடங்கிவிட்டால் இதுபோன்ற சில விடயங்கள் நடக்கும் என கூறி இருந்தார். அந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றது.

இன்னும் நடக்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். அதன்படி தற்போது தங்கத்தின் விலையில் அதிகமாக சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பும் உள்ளது.
இந்த நிலையில் தற்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைமையில் ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் குறித்து அவர் சில அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை கணித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் போர் பற்றிய கணிப்பு
தற்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைமையில் ஈரானுக்கு எதிராக போர் நடந்து வருகிறது. இது உலகளவில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றது.
பாபா வங்கா இதை தன்னுடைய கணிப்பில் கூறி இருக்கிறார். அதாவது 2026-ம் ஆண்டு உலக அளவில் பெரும் மோதல்கள் மற்றும் 3-ஆம் உலகப் போர் தொடங்குவதற்கான அபாயகரமான சூழல் நிலவும் என வங்கா கணித்துள்ளார்.

இந்த போர் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்து, 'மூன்றாம் உலகப் போர்' போன்ற பெரும் போராக மாறும் என்று புதிய பாபா வங்காவாக இருக்கும் செலினா எச்சரித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, 'டொனால்ட் ட்ரம்ப் ஒரு போர்த் தலைவராகச் செயல்பட வேண்டிய காலகட்டத்திற்கு' உலகம் தற்போது தள்ளப்பட்டுள்ளது என கூறுகிறார். இது குறித்து மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |