அனுமன் ஜெயந்தியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பணமழை தான்
அனுமன் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் இதே நாளில் சில முக்கிய கிரகப்பெயர்ச்சிகளும் இடம்பெற்றது. இந்த அதிர்ஷ்டம் சுமார் 30 நீடிக்கும்.

அனுமன் ஜெயந்தி
ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நேற்று (ஏப்ரல் 2) முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் அனுமன் சிறப்பு கொண்டாடப்படுகின்றது.
அமன் ஜெயந்தி நாளில் இந்துக்கள் அனுமனை வழிபட்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வார்கள்.

அனுமன் ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சித்திரை பௌர்ணமியானது ஏப்ரல் 1ஆம் தேதி காலை 7.06 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி காலை 7.41 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே, இவ்வருடன் சித்திரைப் பௌர்ணமி மற்றும் அனுமன் ஜெயந்தி இன்று ஏப்ரல் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் அனுமனை வழிபடுவார்கள்.
இந்த நாளில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. இந்த செவ்வாய் பெயர்ச்சி அனுமன் ஜெயந்தியில் நடப்பதால் பல ராசிகள் நன்மை பெற போகின்றனர்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கு சிறந்த பலன் காண்பார்கள்.
- ரிஷப ராசியினரின் ஜாதகத்தில் 11வது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது.
- இது வீடு தொழில், முயற்சி, கடினம் என்பதை குறிக்கிறது.
- உயர் பதவியில் இருப்பவர்களிடம் இருந்து பாராட்டு பெறலாம்.
- சக ஊழியர்களிடம் ஆதரவு கிடைக்கும்.
- நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியில் முடியும்.
மிதுனம்
- இந்த நாளில் மிதுன ராசிக்காரர்கள் வெற்றியை பெறுவார்கள்.
- செவ்வாய் பெயர்ச்சி 10வது வீட்டில் நடப்பதால் உங்களது தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமையும்.
- புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது.
- ஊதிய உயர்வு பெறுவீர்கள்.
- பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கடகம்
- கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இருக்கும்.
- உங்கள் ஜாதகத்தில் 9வது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது.
- இதனால், உங்கள் தொழிலில் சில மாற்றங்கள் உண்டாகும்.
- புதிய தொழில் தொடங்கவும், தொழில் விரிவாக்கத்திற்கும் அதிக வாய்ப்புகள் வரும்.
- பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும்.
- உங்களுக்கு இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் தீரும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
விருச்சிகம்
- விருச்சிக ராசியின் 5வது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது.
- எதிர்பார்க்காத பல நல்ல விடயங்கள் நடக்கும்.
- தொழிலில் ஏற்பட்டிருந்த பிரச்சனை தீரும்.
- உடன் பிறந்தவர்களின் உதவி கிடைப்பதுடன் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
- தொழில் போட்டிகள் குறையும்.
- நீங்கள் செய்தும் முதலீடுகளில் இருந்து அதிகமான லாபத்தை காண்பீர்கள்.
மகரம்
- மகர ராசியில் 3வது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது.
- இது வீடு தொழில், பணம், செல்வத்தை குறிக்கிறது.
- இந்த காலத்தில் நீங்கள் தொழில் தொடங்க வாய்ப்பு வரும்.
- உங்கள் வாழ்க்கையில் இருந்து சவால்கள் நீங்கும்.
- உங்களுக்கு இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
- அனுமன் ஆசிர்வாதத்தால் பல வெற்றிகளை பெறுவீர்கள்.
- அனுமனின் அருளால் உங்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)