புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஹன்சிகா மோத்வானி... தேவதையாகவே மாறிட்டாங்களே!

Hansika Motwani Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Dec 17, 2024 09:43 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ஹன்சிகா மோத்வானி ட்ரெண்டிங்கான கலாசார உடையில்  செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.

உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்... வைரலாகும் காணொளி

உருவகேலி செய்த ஹிந்தி தொகுப்பாளருக்கு அட்லி கொடுத்த தெறி பதில்... வைரலாகும் காணொளி

நடிகை ஹன்சிகா

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.

புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஹன்சிகா மோத்வானி... தேவதையாகவே மாறிட்டாங்களே! | Hansika Motwani Trendy New Photos Goes Viral

இவர் தளபதி விஜய்யின் வேலாயுதம், புலி, தனுஷின் மாப்பிள்ளை, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

ஹன்சிகா மோத்வானியின் சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும் நிலையில் சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஹன்சிகா மோத்வானி... தேவதையாகவே மாறிட்டாங்களே! | Hansika Motwani Trendy New Photos Goes Viral

திருமணத்தின் பின்னர் சினிமாவில் ரீ என்றீ கொடுத்த ஹன்சிகா பிஸியான நடிகையாக திகழ்ந்துவருகின்றார்.

அவரது நடிப்பில் சமீபத்திய வெப்சீரிஸ் My3 ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது.

புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஹன்சிகா மோத்வானி... தேவதையாகவே மாறிட்டாங்களே! | Hansika Motwani Trendy New Photos Goes Viral

அதனை தொடர்ந்து "ரவுடி பேபி", "மேன்" மற்றும் "காந்தாரி" ஆகிய படங்களில் நடித்த இவர்   சமூகவளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றார். அண்மையில் புதிய வீடு வாங்கி ஹன்சிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்தது.

புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஹன்சிகா மோத்வானி... தேவதையாகவே மாறிட்டாங்களே! | Hansika Motwani Trendy New Photos Goes Viral

இந்நிலையில் தற்போது செம ட்ரெண்டிகான அழகிய ஆடையில் ரசிகர்ககைளை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து ஹன்சிகா மோத்வானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US