இப்படியும் சேலை கட்ட முடியுமா? திணறவைக்கும் அழகில் நடிகை ஹன்சிகா!

Hansika Motwani Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Apr 15, 2025 12:01 PM GMT
Report

நடிகை ஹன்சிகா மோத்வானி ட்ரெண்டிங் சேலையில் புதிய தோற்றத்தில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மிர்னாலினி ரவி!

கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மிர்னாலினி ரவி!

ஹன்சிகா மோத்வானி

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி. வட இந்தியாவைச் சேர்ந்த இவர், 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர்.

இப்படியும் சேலை கட்ட முடியுமா? திணறவைக்கும் அழகில் நடிகை ஹன்சிகா! | Hansika Motwani Stunning Saree Photos Goes Viral

அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், விஜய் நடிப்பில் வெயளியான வேலாயுதம், புலி, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

திரையுலகில் அறிமுகமான புதிதில், ஹன்சிகா சற்று பருமனாக தோற்றத்தில் காணப்பட்டார். ரசிகர்கள் அவரை செல்லமாக "குட்டி குஷ்பு" என்றும் அழைத்தனர்.

இப்படியும் சேலை கட்ட முடியுமா? திணறவைக்கும் அழகில் நடிகை ஹன்சிகா! | Hansika Motwani Stunning Saree Photos Goes Viral

ஆனால், சமீப காலங்களில் அவர் தனது உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி, ஸ்லிம் தோற்றத்திற்கு மாறினார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும் போது, சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு குடும்ப பெண்ணாக மாறினார்.

இப்படியும் சேலை கட்ட முடியுமா? திணறவைக்கும் அழகில் நடிகை ஹன்சிகா! | Hansika Motwani Stunning Saree Photos Goes Viral

திருமணமான பின்னரும் சினிமாவில் குறிப்பிட்ட சில கதாப்பாத்திரத்தை தெரிவு செய்து நடித்து வரும் இவர் 33 வயதிலும் தனது அசரவைக்கும் அழகில் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார்.

குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக் பாஸ் லாஸ்லியா... வைரல் புகைப்படங்கள்

குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக் பாஸ் லாஸ்லியா... வைரல் புகைப்படங்கள்

இந்நிலையில் வித்தியாசமான ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து நடிகை ஹன்சிகா தற்போது தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டுவருகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US