மினுமினு சேலையில் மெழுகுசிலை போல் மாறிய ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படம்
நடிகை ஹன்சிகா மோத்வானி புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பின்னரும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அவர் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார்.
50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவரது சமீபத்திய வெப்சீரிஸ் My3 ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது"ரவுடி பேபி", "மேன்" மற்றும் "காந்தாரி" ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னரம் கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.
இந்நிலையில் தற்போது புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |