விஜய்யின் சூப்பர்ஹிட் பாடலுக்கு நடனமாடி அசத்திய ஸ்ரீலீலா.. வைரலாகும் வீடியோ!
தெலுங்கில் சமீபத்தில் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ளார் நடிகை ஸ்ரீலீலா. நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்ரீலீலா தற்போது முன்னணி நட்சத்திரங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிகை ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்களையே கவர்ந்து வருகிறார். அவர் அடுத்து தமிழில் அறிமுகம் ஆக இருக்கிறார்.
அவர் அஜித் ஜோடியாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இந்நிலையில் ஸ்ரீலீலா விஜய்யின் மிரட்டலான நடனத்தில் வெளிவந்த அரபித்து குத்து பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Sreeleela dancing to Arabic Kuthu song☺️❤️#TheGreatestOfAllTime #ThalapathyVijay? pic.twitter.com/8GCoocbTqk
— ???? ??™ (@Vetrimaran_TM) June 8, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |