12 ஆண்டுகளுக்கு பின் குருவின் அரிய ராஜயோகம்' - 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

Guru Peyarchi Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Apr 03, 2026 03:25 PM GMT
Report

குரு கிரகம் தனது உச்ச வீடான கடக ராசிக்குள் பெயர்ச்சி அடையவுள்ளது இதன் விளைவாக 'ஹம்ச மகா புருஷ ராஜயோகம்' உருவாகும். இந்த 'ஹம்ச மகா புருஷ ராஜயோகம்' 12 ராசிகளுக்கு என்ன பலனை கொடுக்கும் என்பதை பார்க்கலாம். 

12 ஆண்டுகளுக்கு பின் குருவின் அரிய ராஜயோகம்

  'ஹம்ச மகா புருஷ ராஜயோகம்'

ஜோதிடத்தின்படி கிரகங்கள் பெயர்ச்சி அடைந்து பல ராஜயோகங்களை உண்டாக்கிறது. இந்த நிலையில் ஜூன் 2-ஆம் தேதியன்று குரு கிரகம் தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிக்க உள்ளது.

இதன் விளைவாக 'ஹம்ச மகா புருஷ ராஜயோகத்தை' உருவாகப் போகிறது. ஜோதிட சாஸ்திரத்தில், இந்த 'ராஜயோகம்' மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு பின் குருவின் அரிய ராஜயோகம்

ஜோதிடத்தின்படி இந்த ராஜயோகத்தால்  கவர்ச்சியான தோற்றத்துடனும், ஆன்மீக நாட்டத்துடனும், ஆழ்ந்த அறிவோடும் திகழ்வார் என்பது நம்பிக்கை.

இத்தகைய சூழல்களிலேயே இந்த ராஜ யோகம் நடைமுறைக்கு வருகிறது. இந்த நிலையில் அதிர்ஸ்டம் பெறும் ராசிகள் பற்றி பார்க்கலாம்.

12 ஆண்டுகளுக்கு பின் குருவின் அரிய ராஜயோகம்

 மேஷம்

  • மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு, குருவின் பெயர்ச்சியானது நான்காம் வீட்டில் நிகழவிருக்கிறது.
  •  'ஹம்ச மகா புருஷ ராஜயோகத்தின்' தாக்கத்தினால், வீடு மற்றும் குடும்பத்திற்குள் மகிழ்ச்சி பெருகும் வாய்ப்புள்ளது;
  • சொத்துக்களை வாங்கலாம்.
  • தாயின் ஆதரவு கிடைக்கும்.
  • மன அமைதி கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கம். 

ரிஷபம்

  • இந்த கிரக அமைப்பின் தாக்கத்தால், உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கம்.
  • புதிய முயற்ச்சிகள் கைகூடும். 

மிதுனம்

  • மிதுன ராசியினருக்கு 'ஹம்ச மகா புருஷ ராஜயோகத்தின்' தாக்கத்தினால் நிதி நிலைமை வலுப்பெறும்.
  • செல்வம் வந்து குவிய புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • குடும்பத்திற்குள் நல்லிணக்கமும் அமைதியும் நிலவம்.
  • உங்கள் பேச்சுத்திறன் பிறரை ஈர்க்கும் வகையிலும் அமையும்.
  • இது உங்கள் சமூக மற்றும் தொழில்சார் ஆகிய இரு துறைகளிலும் உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். 

கடகம்

  • இந்த ராஜயோகத்தால் மிகவும் வலிமையான குணம் உங்களுக்கு உருவாகும்.
  • இக்காலகட்டத்தில் உங்கள் ஆளுமை மேம்படும்.
  • உங்கள் தன்னம்பிக்கை உயரரும்.
  • பல சிறப்பான வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும்.
  • சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.

சிம்மம்

  • சிம்ம ராசியினருக்கு, குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
  • இக்காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
  • ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.
  • வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும்.
  • அதுமட்டுமின்றி, உங்கள் வாழ்வில் சுய சிந்தனையும் மன அமைதியு கிடைக்கும். 

கன்னி

  • கன்னி ராசியினருக்கு, குரு பகவான் பதினொன்றாம் வீட்டின் பெயர்ச்சி ஆகிறார்.
  • இதனால் புதிய வருமான வழிகள் உருவாகும்.
  • நீங்கள் நினைத்தவை நடக்கும்.
  • நண்பர்கள் மற்றும் தொழில்சார் தொடர்புகள் வாயிலாகவும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
  • தொழில் முன்னேற்றத்திற்கும் நிதி நிலைத்தன்மைக்கும் புதிய வாய்ப்புக்கள் வரும்.

துலாம்

  • துலாம் ராசியினருக்கு, குருவின் பெயர்ச்சியானது பத்தாம் வீடான 'கர்ம ஸ்தானத்தில்' நிகழ்கிறது.
  • இதனால் தொழில் முன்னேற்றம், பதவி உயர்வுகள் மற்றும் புதிய பொறுப்புகளை பெறலாம்.
  • மேலும், சமூக அந்தஸ்து உயர்வதற்கான வலுவான அறிகுறிகள் தென்படும்.
  • தொழில் விடயத்தில் பல வெற்றிகளை பெறுவீர்கள். 

விருச்சிகம்

  • விருச்சிக ராசிக்கு, குரு பகவான் ஒன்பதாம் வீடான அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீக ஸ்தானத்தின் வழியாகப் பெயர்ச்சி ஆகிறார்.
  • இது நல்வாய்ப்புகளின் ஆதரவையும், சமயச் செயல்பாடுகளில் அதிகரித்த ஈடுபாட்டையும் கொடுக்கும்.
  • மேலும் நீண்ட தூரப் பயணங்களுக்கான வாய்ப்புகளை பெறுவீர்கள்.
  • இந்த ராஜயோகம்  உங்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும். 

தனுசு

  • தனுசு ராசிக்கு, குரு பகவான் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
  • இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும்.
  • மேலும் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகரிக்கக்கூடும்.
  • பொறுமையுடனும் விவேகத்துடனும் செயல்படுவது உங்களுக்கு நற்பயன்களைத் தரும்.

மகரம்

  • மகர ராசியினருக்கு, குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
  • உங்களுக்கு வலிமை அதிகரிக்கும்.
  • இதன் விளைவாக, திருமண வாழ்வில் இணக்கமும் இனிமையும் அதிகரிக்கும்.
  • தொழில் கூட்டாண்மைகள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும்.
  • சமூகத் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

  • கும்ப ராசியினருக்கு, குரு பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
  • இந்த கிரக அமைப்பின் தாக்கத்தால் எதிரிகளை வெல்வீர்கள்.
  • போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
  • பணியிடத்தில் உங்கள் நிலை வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.
  • உங்கள் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை அவசியம்.

மீனம்

  • மீன ராசியினருக்கு, குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
  • இந்த வீடு கல்வி, குழந்தைகள் மற்றும் காதல் ஆகியவற்றை குறிக்கிறது.
  • இதன்மூலம் கல்வியில் வெற்றியையும், குழந்தைகள் வாயிலாக மகிழ்ச்சியையும், ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் முன்னேற்றத்தையும் அடைவீர்கள்.
  • காதல் உறவுகளும் வலுப்பெறும் வாய்ப்புள்ளது.
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US