இந்த காசு மட்டும் இருந்தா போதும் ஒரே நாளில் லட்சாதிபதி ஆகிவிடலாம்!
பழைய நாணயங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகமாக இருக்கும்.
பழைய நாணயத்தின் அசல் மதிப்பு மிக மிகக் குறைவு என்றாலும் அதற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும்.
உங்களிடம் மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து 10 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.
இந்த நாணயங்கள் 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும்.
மாதா வைஷ்ணவி தேவி இருக்கும் இந்த நாணயங்கள் இந்துக்கள் சிலரிடம் அதிர்ஷ்டம் தரும் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்று நம்புகின்றனர்.
எனவே இதற்கு நிறைய விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். உங்களிடம் இந்த நாணயம் இருந்தால் அதை Quikr வெப்சைட்டில் நீங்கள் விற்பனை செய்யலாம்.
ஒரு விற்பனையாளராக நீங்கள் அந்த வெப்சைட்டில் பதிவுசெய்ய வேண்டும்.
அதன் பிறகு இந்த நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த நாணயத்தை வாங்க விரும்புபவர் உங்களைத் தொடர்பு கொண்டு அதற்கான விலை கொடுத்து வாங்குவார். அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் வரையில் கிடைக்கும்.