ஒரு மார்டலிங் பெண்ணின் தலைமுடியை டீபாட் போல மாற்றும் அதிசயம் வைரலாகும் வீடியோ!
ஈரானிய சிகையலங்கார நிபுணர் சயீதே அரியாய் ஒரு மாடலிங் பெண்ணின் தலைமுடியை ‘டீபாட்’ ஆக மாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிகையலங்கார கலைஞர்
பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி தலைமுடியை மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் வெட்டிக்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது வித்தியாசமாக முடி வெட்கிறார்களோ இல்லையோ அதை வேறு விதமாக வடிவமைக்கிறார்கள்.
அந்த வகையில் தான் தற்போது புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் தலைமுடியை ‘டீபாட்’ ஆக மாற்றிய வீடியோ சமூக வலைதளங்கள்ல் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்ல, அந்த டீபாட் ஹேர்ஸ்டைலில் அவர் தண்ணீரை ஊற்ற அது 'ஸ்பவுட்' வழியாக வெளியே வருகிறது.இதனால் அந்த வீடியொ 3.6 மில்லியன் (36 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதை தவிர இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் தலைமுடியால் வடிவமைக்கப்பட்ட ‘டீ பாட்’டிலிருந்து தேநீரை ஊற்றி அனைவரையும் வியக்க வைக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |