பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள்

Horoscope Astrology
By Vinoja Nov 16, 2023 05:07 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே இந்து சமயத்தில் ஒவ்வொரு விடயத்துக்கும் சாஸ்திரம் பார்க்கப்படுவது வழக்கம். ஆனால் அவற்றில் பல விடயங்கள் வெறுமனே மூட நம்பிக்கையாக மாத்திரம் இருந்துவிடுவதில்லை.

நமது முன்னோர்கள் சாஸ்திரம் என்று பின்பற்றிய பல விடயங்கள் தற்போது அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள் | Hair Wash Rules As Per Astrology In Tamil

இந்தவகையில் இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளுக்கான விதிகளும் கூட இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள் | Hair Wash Rules As Per Astrology In Tamil

குளிக்க கூடாத நாட்கள் 

அதன் அடிப்படையில் வாரத்தில் இந்த நாட்களில் தலைக்கு குளித்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது என்கின்றனர் ஜோதிடர்கள். இந்து மதத்தில் காலை முதல் இரவு வரை பல விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள் | Hair Wash Rules As Per Astrology In Tamil

மேலும், இந்த விதிகளை மீறினால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, தலைக்கு குளிப்பது தொடர்பான விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் படி, வாரத்தின் சில நாட்களில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது.

கனவில் குழந்தைகள் அழுதால் அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கனவில் குழந்தைகள் அழுதால் அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


குறிப்பாக திருமணமாகாத பெண்கள் புதன் கிழமை தலைக்கு குளிக்க கூடாது.  திருமணமாகாத பெண்கள் இந்நாளில் குளித்தால் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள் | Hair Wash Rules As Per Astrology In Tamil

திருமணமான பெண்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குளிக்கக் கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது. திருமணமான பெண் இந்த நாட்களில் குளித்தால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்று கூறப்படுகிறது.

கோபத்தை குறைக்கனுமா? இந்த வாஸ்து டிப்ஸை ட்ரை பண்ணுங்க

கோபத்தை குறைக்கனுமா? இந்த வாஸ்து டிப்ஸை ட்ரை பண்ணுங்க


மேலும், வெள்ளிக் கிழமை லட்சுமி தேவிக்கு உரியது. எனவே, திருமணமான பெண்கள் இந்நாளில் நீராடி, லட்சுமி தேவியை வழிபட்டால், லட்சுமியின்  அருள் உங்களுக்கு கிடைக்கும்.அதனால் செல்வத்திற்கு குறைவே இருக்காது. எல்லா வகையான நிதி பிரச்சினைகளும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்கை அமையும். 

பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள் | Hair Wash Rules As Per Astrology In Tamil

வியாழக்கிழமைகளில்  ஆண்கள் ,பெண்கள்  இருபாலரும் தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறுகிறது சாஸ்திரம். பெற்றோரை இழந்தவர்கள் அமாவாசை அன்று தலைக்கு குளிக்கலாம்.

பணத்திற்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள் | Hair Wash Rules As Per Astrology In Tamil

பெற்றோர் இருப்பவர்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறுவது உண்டு. அதேபோல் கணவரை இழந்த பெண்கள் மட்டுமே அமாவாசை அன்று தலைக்கு குளிக்கலாம். இந்த சாஸ்திரத்தை பின்பற்றினால் பணப்பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்  என்பது ஐதீகம்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US