முடி நுனியில் அதிகமா வெடிக்குதா? முட்டையை இப்படி பூசுங்க... வாழ்நாளில் முடி வெடிக்காது?
தலைமுடி உதிர்வும் வறண்ட தலைமுடியும் சிலருக்கு அதிக சிரமத்தைக் கொடுக்கும்.
இயல்பாகவே முடியின் நுனிப்பகுதியும் வறண்டு வெடிக்க ஆரம்பித்து விடும்.
அப்படி வெடிப்பதினால் முடியில் வளர்ச்சி இருக்காது. இதை எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம்.
2022 சனி பெயர்ச்சி : உக்கிர சனி கூரைய பிச்சிட்டு கொடுக்கும்....கோடீஸ்வரராகும் ஒரே ஒரு ராசி
முட்டை மாஸ்க்
முட்டையின் வெள்ளைக்கருவை தான் தலைக்கும் சருமத்துக்கும் அதிகமாகப் பயன்படுத்துவோம்.
ஆனால் முடியின் நுனிப்பகுதியில் ஏற்படும் பிளவுகளைச் சரிசெய்வதற்கு முட்டையின் மஞ்சள் கருவுடன் ஒரு ஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியின் நுனிவரை மாஸ்க் போட்டு, கொண்டை போட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு மணி நேரம் கழித்து மிக மென்மையான ஹம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்துக் கொள்ளலாம்
இதை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் முடியின் நுனிப்பகுதி நன்கு ஊட்டம் பெற்று முடி வளர ஆரம்பிக்கும்.