முடி கொத்து கொத்தா கொட்டுதா…..நிறுத்த இந்த ஒரு பரிகாரத்தை உடனே செய்யுங்க!

astrology hair loss
By Nivetha Apr 09, 2022 02:04 PM GMT
Report

இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்னையாக தலை முடி உதிர்வு பிரச்னை மாறி வருகிறது.

முடி உதிர்தல் பிரச்னை என்பது நம் வாழ்வியல் அல்லது மரபணு சார்ந்த பிரச்னை என குறிப்பிடுவது வழக்கம்.

இப்படி இருக்க, முடி உதிர்தல் பிரச்னை ஏன் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் மட்டுமல்லாமல், ஜோதிடர்களும் சில விளக்கங்கள் தருகின்றனர்.

முடி கொத்து கொத்தா கொட்டுதா…..நிறுத்த இந்த ஒரு பரிகாரத்தை உடனே செய்யுங்க! | Hair Loss Astrology

ஜோதிட விளக்கம்

முடியின் நீளம் மற்றும் அடர்த்தி செவ்வாய், குரு, ராகு போன்ற கிரகங்களுடன் நேரடியாக தொடர்புடையது.

செவ்வாய் கிரகம் நம் உடலின் ரத்தம் மற்றும் உடல் உஷ்ணத்துடன் தொடர்புடையது.

ஒருவருக்கு செவ்வாய் தோஷத்தால் முடியின் நீளத்துடன், முடியின் தடிமன் குறையத் தொடங்குகிறது.

முடி கொத்து கொத்தா கொட்டுதா…..நிறுத்த இந்த ஒரு பரிகாரத்தை உடனே செய்யுங்க! | Hair Loss Astrology

அதுமட்டுமில்லாமல் ஒருவருக்கு ராகு மற்றும் குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் அவருக்கு முடி உதிரத் தொடங்குகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகுவின் சமநிலையற்ற நிலை இருப்பின் தனிப்பட்ட வாழ்க்கையில் தடுமாற்றம் இருக்கும்.

தற்போதுள்ள சூழலில் பல இளைஞர்களுக்குத் திருமணம் ஆகாமல் இருக்க முக்கிய காரணமாக முடி உதிர்தல் காரணமாக அதிக முடியை இழந்த சரியான சிகை அலங்காரம் இல்லாததும் காரணமாக கூறப்படுகிறது.

அழகான, அடர்ந்த தலை முடி கொண்ட நபர்களுக்கு அவர்களின் மன நம்பிக்கை அதிகரிப்பதாகவும், அது ஒரு வித ஆளுமையைக் கொடுப்பதாக உள்ளது.

ஒருவருக்கு அதிகமாக முடி உதிர ஆரம்பித்தால் அவருக்கு மன உளைச்சல் மற்றும் மனக்குழப்பம் அதிகரித்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. அதாவது அவருக்கு செவ்வாய் மற்றும் குரு பலவீனமான நிலையில் இருப்பதாக காட்டுகிறது.

 பரிகாரம்

திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரரை மனமுருகி வேண்டினால் தலைமுடி உதிர்தல் பிரச்னை தீரும் என நம்புகின்றனர்.

இங்கு ஆண், பெண் பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக வழங்குவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.  

கடவுள் பக்தி ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் ஆரோக்கியமான உணவு முறையும் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

Gallery
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US