வெள்ளை முடி கருப்பாக மாறவேண்டுமா? தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தி பாருங்கள்

Hair Growth
By Rinosharai Feb 17, 2023 03:53 AM GMT
Report

முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் வெள்ளை முடி வரும் ஆனால் இப்போது சிறிய வயதுடைய பிள்ளைகளுக்கு கூட இந்த இளநரை பிரச்சினை அதிகம் இருக்கின்றது.

இந்த இளநரை பிரச்சினை விட்டமின் B6,B12,பயோடின் மற்றும் விட்டமின் D போன்ற ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாகத்தான் வெள்ளைமுடி உருவாகிறது.

வெள்ளை முடி கருப்பாக மாறவேண்டுமா? தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தி பாருங்கள் | Hair Growth White Hair To Black Best Coconut Oil

இந்த இளநரையை மறைக்க பலர் சாயம் பூசுவதைத்தான் தீர்வாக எண்ணிவிடுகிறார்கள். ஆனால் அப்படி சாயம் பூசுவதிலும் உங்கள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுதான்.

இவ்வாறு சாயம் பூசாமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு பயன்படுத்தினால் உடலுக்கும் தீங்கு இல்லாமல் முடியிற்கும் தீங்கு இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அப்படி இயற்கையாக உங்கள் கைகளிலே செய்த எண்ணெய்யைப் பயன்படுத்திபாருங்கள்.

தேங்காய் எண்ணெய் தீர்வு

தேங்காய் எண்ணெய்யானது சரும பராமரிப்பிலும், கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகுக்கிறது மற்றும் எலுமிச்சையில் விட்டமின் பி மற்றும் விட்டமின் சி நிறைந்து இருக்கிறது. இவை இரண்டும் கூந்தலுக்கு வலுவானதாக இருக்கிறது.

வெள்ளை முடி கருப்பாக மாறவேண்டுமா? தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தி பாருங்கள் | Hair Growth White Hair To Black Best Coconut Oil

தேங்காய் எண்ணெய் மற்றும் எலும்பிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதனை தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு காலத்திற்கும் உங்களின் முடியை கருமையாக வைத்திருக்க உதவும்.  

எவ்வாறு தடுப்பது

நீங்கள் உண்ணும் உணவில் துரித உணவுகள், வெள்ளை மாவில் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் காற்றூட்டப்பட்ட பானங்கள் போன்றவற்றை அதிகம் உண்பதாலோ குடிப்பதாலோ தான் முடிப்பிரச்சினைகளும் சரும பிரச்சினைகளும் அதிகம் ஏற்படுகிறது.

வெள்ளை முடி கருப்பாக மாறவேண்டுமா? தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தி பாருங்கள் | Hair Growth White Hair To Black Best Coconut Oil

உங்கள் அன்றாட உணவில் B12, இரும்பு மற்றும் ஒமேகா 3 உள்ள உணவு அரிசி அவசியம். மேலும், உங்கள் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்காக தினசரி உணவில் மீன் மற்றும் கோழி, பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள், தேங்காய் நீர், எலுமிச்சை சாறு, அல்லது புதிய பழச்சாறுகளை போன்றவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US