இரவில் உறங்கும் முன் தலைக்கு மறந்தும் எண்ணெய் வைக்காதீங்க! மீறினால் இந்த பிரச்சனை வரும்
பலரும் இரவில் தலைக்கு உண்ணை வைத்து விட்டு தூங்குவார்கள். இதன் 5லம் வரும் பிரச்சனைகள் யாரும் அறிவதில்லை.

இரவில் எண்ணெய் வைப்பதன் பாதிப்பு
நமது தலைமுடியை நாம் பாதுகாப்பாக பராமரிப்பது மிகவும் முக்கியமாகும். சிலர் வழமையாக செய்யும் வேலைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் தீங்கை கொண்டு வரும்.
அந்த வகையில் எல்லோரும் இரவில் எண்ணெய் தேய்த்து தை இரமழுக்க அப்படியே வைத்து காலையில் எழுந்து குளிக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
இது தீமையான பல விடயங்களை கொண்டு வரும் என்பது யாருக்கும் தெரியாது. இரவில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் பிரச்சனைகளை அவசியம் தெரிந்துகொள்வது அவசியம்.

தீமைகள்
கூந்தலுக்கு இரவு நேரத்தில் எண்ணெய் வைப்பதால் தலையில் மேற்பரப்பில் உள்ள துளைகள் மூடும். இதனால் தலையில் எண்ணெய் பிசுபிசு மற்றும் தூசு மாசு படிய நேரிடும்.
இதனால் பல பிரச்சனைகள் வரத்தொடங்கும். சிலர் நன்றாக குளிப்பார்கள் தலைமுடியை பராமரிப்பார்கள் ஆனாலும் அவர்களுக்கு தலையில் பொடுகு பிரச்சனை வரும்.

இதற்கு முக்கிய காரணம் இரவு முழுக்க எண்ணெமய் வைத்து விட்டு தூங்குவது தான். தலையில் இரவில் எண்ணெய் தேய்த்தால் தூசு மற்றம் மாசுக்கள் சேரும்.
நாம் விரல்களால் தலையை சொறியும் போது நமது நகங்களில் அந்த அழுக்கு சேரும். நாம் தவறுதலாக வாயில் அந்த கையை வைக்கும் போது நமக்கு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இதனால் விடாமல் தலைமுடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். எனவே தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்றால் குளிப்பதற் முன்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தலையில் எண்ணெய் தேய்ந்து சீப்பை கொண்டு நன்றாக அழுத்தி இழுக்க வேண்டும்.
இப்படி செய்து விட்டு தலையை ஒரு மணி நேரம் வைத்து குளித்தால் தலைமுடிக்கும் தலைக்கும் எந்த பிரச்சனையும் வராது. தலைமுடி உதிர்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |