தலையில் பொடுகு இருந்தால் முகப்பரு வருமா? இரண்டுக்கும் ஒரே வைத்தியம் இது தான்
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போது அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள்.
அதிலும் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு பெரும் தொல்லைதான். இது பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனையாகும்.
இந்த முகப்பரு இருப்பவர்களுக்கு பல கேள்விகள் இருக்கும் எதனால் முகப்பரு வருகிறது என்று, உணவு பிரச்சினையா அல்லது ஹார்மோன் பிரச்சினையா என்று பல குழப்பங்கள் இருக்கும் ஆனால் தலையில் பொடுகு இருந்தாலும் முகப்பரு வரும் என சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் வீட்டு வைத்தியங்களை கொண்டு சிறந்த தீர்வுகளைப் பெறலாம். இதனை எவ்வாறு செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |