Hair care tips: வழுக்கையில் முடி வளர வைக்கும் உணவுகள்

Hair Growth Skin Care Beauty
By Dhushi May 31, 2025 04:33 PM GMT
Report

பொதுவாக உங்கள் தலைமுடியை பராமரிக்க பல ஷாம்புகள், சீரம்கள் மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துவோம். இவை தலைமுடி பிரச்சனையை சரி செய்யும் என நம்பிக்கை இருக்கும்.

ஆனால் இவை மாத்திரம் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது கிடையாது. பராமரிப்புடன் கூடிய புரதம், இரும்பு சத்துக்கள், மற்றும் வைட்டமின்கள் தேவை. அதனுடன் தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்திய உணவு வகைகளில் இயற்கையாகவே முடிக்கு தேவைப்படும் சத்துக்கள் நிரம்பி, முடிவளர்ச்சியை ஊக்கப்படுத்தும் பொருட்களும் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.

Optical illusion: கறுப்பு வட்டங்களில் இருக்கும் '7' களில் எந்த வட்டத்தில் '1' உள்ளது?

Optical illusion: கறுப்பு வட்டங்களில் இருக்கும் '7' களில் எந்த வட்டத்தில் '1' உள்ளது?

அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் பொருட்களை அதிக அளவில் செலவு செய்து வாங்காமல் எளிதாக கிடைக்கும் நெல்லிக்காய் முதல் பூசணி விதை வரை சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

Hair care tips: வழுக்கையில் முடி வளர வைக்கும் உணவுகள் | Hair Care Best Foods To Regrow Stop Hair Loss

அப்படியாயின், கொட்டிய தலைமுடியை வளர வைக்கும் தலைமுடிகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.   

1. வெந்தய விதைகள்

இரவு தூங்க செல்வதற்கு முன்னர் வெந்தயத்தை தண்ணீரில் அலசி ஊற வைக்கவும். மறுநாள் காலையில் ஸ்மூத்தி அல்லது குழம்புகளில் சாப்பிடலாம். அல்லது வெறும் தண்ணீரையும் குடிக்கலாம். அதிக அளவில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் முடி உதிர்வை குறைப்பதோடு புதிய முடியையும் வேரிலிருந்து அடர்த்தியாக வளர வைக்கும்.

Hair care tips: வழுக்கையில் முடி வளர வைக்கும் உணவுகள் | Hair Care Best Foods To Regrow Stop Hair Loss

2. பூசணி விதைகள்

பூசணி விதைகளில் ஜிங்க் சத்து அதிகமாக உள்ளது. தலைமுடியின் வேர்ப்பகுதியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பூசணி விதைகள் முக்கியம் பெறுகின்றன. பூசணி விதைகளை சாலடுகள், கஞ்சி அல்லது வீட்டில் தயாரிக்கும் பொடி வகைகளில் பூசணி விதைகள் சேர்த்துக் கொள்ளலாம். பூசணி விதைகள் தலைமுடி உதிர்வை குறைத்து, அடர்த்தியான மற்றும் முழுமையான தலைமுடி வளர்ச்சியை தூண்டும்.

Hair care tips: வழுக்கையில் முடி வளர வைக்கும் உணவுகள் | Hair Care Best Foods To Regrow Stop Hair Loss

3. நெல்லிக்காய்

இந்திய நெல்லிக்காய்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. நெல்லிக்காயை பச்சையாகவோ, உலர வைத்ததையோ அல்லது சாறாகவோ எடுத்துக் கொள்ளும் பொழுது கொலாஜனை அதிகரிக்கும். சுற்றுசூழல் மாசுபாடு அல்லது மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தலைமுடி சேதத்தை இது சரிச் செய்து ஆரோக்கியமான தலைமுடியை கொடுக்கிறது.

Hair care tips: வழுக்கையில் முடி வளர வைக்கும் உணவுகள் | Hair Care Best Foods To Regrow Stop Hair Loss

4. கீரைகள்

தலைமுடியின் அடர்த்தி குறைந்து மெலிந்து போவதற்கு முக்கிய காரணம் இரும்பு சத்து குறைபாடு தான். ஏனெனின் கீரைகளில் ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளன. பொரியல் அல்லது ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். இது முடி வளர்ச்சியை தூண்டி சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.

Hair care tips: வழுக்கையில் முடி வளர வைக்கும் உணவுகள் | Hair Care Best Foods To Regrow Stop Hair Loss

5. எள்ளு

எள்ளு பெரும்பாலும் இந்திய இனிப்பு மற்றும் கார வகைகளில் பயன்படுத்தப்படும் பொருளாகும். சில கடைகளில் இனிப்புப்பண்டங்களை அழகாக காட்டுவதற்கான எள்ளை மேலே தூவி விடுகிறது. மயிர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்பு உள்ளது. இது தலையில் பொடுகு மற்றும் அரிப்பை குறைக்கிறது. இதனால் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.    

Hair care tips: வழுக்கையில் முடி வளர வைக்கும் உணவுகள் | Hair Care Best Foods To Regrow Stop Hair Loss

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US