குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? ஒரே வரியில் பலன்களை தெரிஞ்சிக்கோங்க

guru peyarchi gurupeyarchi one line benefits
By Manchu Nov 07, 2021 05:35 PM GMT
Report

நிகழும் மங்களகராமன ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம் 13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி - சதய நக்ஷத்ரம் - வ்யாகாத நாமயோகம் - பாலவ கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 3024க்கு (மாலை மணி 6.21க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.

குருவினால் நன்மை பெறும் ராசிகள்

மிதுனம், சிம்மம், துலாம்

குருவினால் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்

மேஷம், ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம்

குருவினால் பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்

கடகம், கன்னி, தனுசு, மீனம்

தற்போது மாறக்கூடிய குருபகவான் கும்ப ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மிதுன ராசியையும், ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும், ஒன்பதாம் பார்வையால் துலாம் ராசியையும் பார்க்கிறார்.

குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். 

அசுபதி

கேதுவை நக்ஷத்ரநாயகனாக கொண்ட அசுபதி நட்சத்திர அன்பர்களே! மதிப்பெண்கள் உங்களுக்கு 74% நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.

பரணி

சுக்ரனை நட்சத்திர நாயகனாக கொண்ட பரணி நட்சத்திர அன்பர்களே, மதிப்பெண்கள் உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறூம் பெருமாள் கோவிலிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.

கிருத்திகை

சூரியனை நட்சத்திர நாயகனாக கொண்ட கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! மதிப்பெண்கள் உங்களுக்கு 76% நல்ல பலன்கள் கிடைக்கும். மனக்குழப்பம் தீரும். வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்: மாதம்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.

ரோஹினி

சந்திரனை நட்சத்திர நாயகனாக கொண்ட ரோகிணி நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 81% நல்ல பலன்கள் கிடைக்கும். வீண்செலவு குறையும். பண விஷயங்களில் கவனம் தேவை.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவியுங்கள்.

மிருகசீரிஷம்

செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 82% நல்ல பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க பெறலாம். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்.

பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.

திருவாதிரை

ராகு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட திருவாதிரை நட்சத்திர அன்பர்களே!. உங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.

பரிகாரம் 

தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சம்பழ சாதம் செய்து நைவேத்யம் செய்யலாம்.

புனர்பூசம்

குரு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட புனர்பூச நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 71% நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.

பூசம்

சனி பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட பூச நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 78% நல்ல பலன்கள் கிடைக்கும். பணம் வரவு நன்றாக இருக்கும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை.

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள்.

ஆயில்யம்

புத பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட ஆயில்ய நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மரியாதை கூடும். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

பரிகாரம்: தினமும் அம்பாளை வெள்ளை மலர் கொண்டு வழிபடவும். ஸ்ரீ லலிதாம்பிகையை போற்றி வழிபடுங்கள்.

மகம்

கேது பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட மக நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும். புதியதாக இடம் வாங்குவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: தினமும் சூரியபகவானை வழிபாடு செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். 

பூரம்

சுக்ர பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட பூர நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 78% நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம். உடல்நலத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் சிவபெருமானை வழிபட்டு நந்தி தேவரையும் தரிசனம் செய்யுங்கள்.

உத்திரம்

சூர்ய பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட உத்திர நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 74% நல்ல பலன்கள் கிடைக்கும். மதிப்பு அதிகரிக்கும். உடற்சோர்வு ஏற்படும்

பரிகாரம்:  பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள். 

ஹஸ்தம்

சந்திரனை நட்சத்திர நாயகனாக கொண்ட ஹஸ்த நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 69% நல்ல பலன்கள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் அவசியம்.

பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட முன்னேற்றம் உண்டு. 

சித்திரை

செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட சித்திரை நட்சத்திர அன்பர்களே!உங்களுக்கு 71% நல்ல பலன்கள் கிடைக்கும். சமயோசித புத்தி அதிகரிக்கும். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம்.

பரிகாரம்: திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனை தரிசித்து வாருங்கள். 

சுவாதி

ராகு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட சுவாதி நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 68% நல்ல பலன்கள் கிடைக்கும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் உண்டாகலாம்.

பரிகாரம்

பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு நெய் தீபம் ஏற்றுங்கள்.

விசாகம்

குரு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட விசாக நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்.

பரிகாரம்

குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி வழிபட மேன்மை உண்டாகும். 

அனுஷம்

சனி பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட அனுஷ நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்.

பரிகாரம்:

நவகிரகங்களை வழிபட்டு ஒன்பது முறை வலம் வர இன்னல்கள் மறையும்.

கேட்டை

புத பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட கேட்டை நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 69% நல்ல பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். காரிய தடைதாமதம் ஏற்படும்.

பரிகாரம்:  கந்தர் ச்ஷ்டி கவசம் சொல்லி முருகப் பெருமானை வழிபடுங்கள். ஏழை எளியோருக்கு உதவுங்கள். 

மூலம்

கேது பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட மூல நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும். கடன்கள் பைசலாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: குருவாயூர் சென்று குருவாயூரப்பனை தரிசித்து வாருங்கள்.

பூராடம்

சுக்ர பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட பூராட நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். எதிர்பாராத தடங்கல்கள் வரலாம்.

பரிகாரம்: குடும்பத்தில் அமைதி உண்டாக தியானம், யோகா போன்றவற்றை செய்யுங்கள்.

உத்திராடம்

சூர்ய பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட உத்திராட நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 69% நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும். திடீரென்று கோபம் வரும்.

பரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்வது நல்லது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவதும் நல்லது.

திருவோணம்

சந்திரனை நட்சத்திர நாயகனாக கொண்ட திருவோண நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 68% நல்ல பலன்கள் கிடைக்கும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை.

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்கி பதினொரு முறை வலம் வரவும்.

அவிட்டம்

செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட அவிட்ட நட்சத்திர அன்பர்களே!உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பேச்சில் கவனம் தேவை. பரிகாரம் ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

சதயம்

ராகு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட சதய நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 76% நல்ல பலன்கள் கிடைக்கும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ லஷ்மி ஸகஸ்ரநாமத்தை உச்சரித்து வாருங்கள். தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.

பூரட்டாதி

குரு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 71% நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: வியாழன் தோறும் நெய்விளக்கேற்றி குருபகவானை வழிபடவும். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள்.

உத்திரட்டாதி

சனி பகவானைநட்சத்திர நாயகனாக கொண்ட உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 68% நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்கள் வெற்றியை தரும். மனம் ஒரு நிலைப்படாது.

பரிகாரம்:  துளசிமாலை சாற்றி பெருமாளுக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்யுங்கள்.

ரேவதி

புத பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட ரேவதி நட்சத்திர அன்பர்களே! உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும். பணச்சிக்கல் தீரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

பரிகாரம்: உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று அர்ச்சனை செய்து குருபகவானை வழிபடவும். 

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US