இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்
நவம்பர் 11, 2025 அன்று, குரு பகவான் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார் (பின்னோக்கி நகர்கிறார்).
கடக ராசியில் குரு உச்ச பலத்துடன் இருப்பதால், இந்த வக்ர பெயர்ச்சி சில ராசிகளுக்கு பெரிய யோகத்தையும், நல்ல பலன்களையும் கொண்டு வரும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த பெயர்ச்சி மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வக்ர பெயர்ச்சி நீடிக்கும் காலத்தின் ன்மை பெறும் ராசிகளுக்கு என்வெல்லாம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

| விருச்சிகம் | உங்கள் ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல மாற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம். தற்போது வரை தொழிலில் ஏற்பட்ட முடக்ககங்கள் இப்போது இல்லாமல் போகும். எதிர்பாராத லாபம் கிடைக்கும், நிதிநிலை குடும்ப உறவுகள், வசதி வாய்ப்புகள் மேம்பட்டு உங்களுடைய கடின உழைப்புக்கு பலன்கள் கிடைக்கும். |
| சிம்மம் | சிம்ம ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் எதிர்பாராத லாபத்தையும், வளர்ச்சிக்கான மாற்றங்களையும் நீங்கள் காண்பீர்கள். தொழில் ரீதியாக, நீண்ட காலம் வராமல் இருந்த பணம் தற்போது கிடைக்கும் காலம். மூத்த சகோதரர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
தீடிரென வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் தனிப்பட்ட விதத்தில் மகிழ்ச்சி மற்றும் மன திருப்தி ஏற்படக்கூடிய காலமாகவும் இருக்கும். |
| ரிஷபம் | ரிஷப ராசிக்காரர்களுக்கு, குரு வக்கிரப் பெயர்ச்சி பொருளாதார ரீதியான நல்ல வளர்ச்சியையும், பணவரவையும் கொடுக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதாவது புதிய முயற்ச்சிகள் நீங்கள் இந்த கால கட்டத்தில் மேற்கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பணவரவு நிதிநிலை மேம்படுவது, புதிய வாய்ப்புகள் மூலம் வளர்ச்சி அடைவது உள்ளிட்டவை ஏற்படக்கூடிய காலமாக இருக்கும். |
| தனுசு | தனுசு ராசிக்காரர்களுக்கு, ராசி அதிபதி குரு ஆவார். இதனால் பெரிய அளவுக்கு தீமைகள் வராது. உங்களுக்கு காண்பது எல்லாம் நன்மையே. குறிப்பாக குடும்பத்தில் மற்றும் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். உங்கள் நெருங்கிய உறவுகளுடன் இருந்து வந்த மனக்கசப்பும் தீரும். தொழில் மற்றும் உபயோக ரீதியாக இருந்த வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி நல்ல வளர்ச்சி கிடைக்கும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).