குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள்

Guru Peyarchi Horoscope Astrology
By Manchu Jun 08, 2024 01:00 AM GMT
Manchu

Manchu

Report

செல்வம், கல்வி, அறிவு, திருமணம், காரிய சித்தி என பலவற்றுக்கு காரணகர்த்தாவாக இருக்கும் குரு பகவான், இன்று உதயமானார்.

மறைந்திருந்த குருவின் உதயமானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், அதில் 5 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் ஏற்படும். குரு உதயத்தினால் லாபமடையும் ராசிகள்...

இன்று ஜூன் ஆறாம் நாளன்று மறைந்திருந்த குரு உதயமானார். பிரகஸ்பதி உதயமானதின் தாக்கம் அனைத்து ராசிகளுக்குக்ம் இருக்கும். அதில் சிலவற்றுக்கு நன்மை என்றால், சில ராசிகளுக்கு மத்திமமான பலன்கள் இருக்கும். ஆனால், சில ராசிகளுக்கு பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள் | Guru Udhayam Palangal 6 Zodiac Jackpot

மேஷம்

செலவுகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். ஆனால், சுபசெலவுகள் அதிகமாகும். சுபமான செலவுகள் தானே என்று அதிகமாக செலவு செய்ய நேரிடும் என்பது தான் குரு உதயத்தினால் உங்களுக்கு ஏற்படும் பின்னடைவு என்றாலும், வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் குரு உதயாமாக இருக்கும்.  

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள் | Guru Udhayam Palangal 6 Zodiac Jackpot

ரிஷபம்

நிதி நிலைமையைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் பங்குதாரர்களின் ஆதரவுடன் வெற்றிக்கொடி நாட்டலாம். கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பிரபலமாகும் யோகம் கைகூடும். மரியாதை மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.  

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள் | Guru Udhayam Palangal 6 Zodiac Jackpot

சிம்மம்

நிதி நிலைமையைப் பொறுத்தவரை சாதகம் என்று சொல்லலாம். ஆனால், பணத்தால் ஏற்படும் மகிழ்ச்சியை விட, நிலம், கட்டிடங்கள் என நிலையான சொத்துக்கள் கொடுக்கும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். வேலை செய்வதில் சில புதிய முறைகளை முயற்சி செய்தால் அதற்கு குருவருள் கிடைக்கும். இன்று அது வித்தியாசமாக தோன்றினாலும், எதிர்காலத்தில் பெரிதும் பாராட்டப்படும் வாய்ப்பு உள்ளது.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள் | Guru Udhayam Palangal 6 Zodiac Jackpot

கன்னி

குரு உதயத்தால் பொருளாதாரம் மேம்படும். பணியில் கலைத்திறன் இருக்கும். வேலைகளை முழு நம்பிக்கையுடன் முடிப்பீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் பாதகமான சூழ்நிலைகள் முடிவுக்கு வந்துவிடும்... வளங்கள் குறைவாக இருப்பது போல் தெரிந்த நிலை மாறி இனி எல்லாம் சுபம் தான் என உற்சாகம் பொங்கும்.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள் | Guru Udhayam Palangal 6 Zodiac Jackpot

துலாம்

நிதி நிலைமைகள் மேம்படும், மூதாதையர் சொத்துக்கள் வந்து சேரும். பண வரத்து தடையில்லாமல் இருக்கும். பொருளாதார நிலையைப் பற்றி நிம்மதியாக இருக்கலாம் என்ற ஆசுவாசம் ஏற்படும். பெற்றோரின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள் | Guru Udhayam Palangal 6 Zodiac Jackpot

மீனம்

வேலைக்குச் சாதகமாக இருக்கும் குரு உதயத்தைப் பயன்படுத்தி முழுமையான கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணத் தேவைகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லாத நிலை உருவாகும்.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள் | Guru Udhayam Palangal 6 Zodiac Jackpot

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், New Malden, United Kingdom

26 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முள்ளியவளை, வவுனியா

08 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

07 Jun, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Scarbrough, Canada

02 Jun, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

06 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, Toronto, Canada

07 Jun, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிறிஸ்பேன், Australia

31 May, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், வவுனியா, Oslo, Norway, Doha, Qatar, வவுனியா

06 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
மரண அறிவித்தல்

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Brampton, Canada

03 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வெற்றிலைக்கேணி, செம்பியன்பற்று, Brampton, Canada

02 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், வீமன்காமம், கொழும்பு, புரூணை, Brunei, London, United Kingdom, Toronto, Canada

01 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், Thusis, Switzerland

31 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜேர்மனி, Germany, Lohne, Germany

05 Jun, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 8ம் வட்டாரம், Aubervilliers, France

31 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US