நாளை குரு - செவ்வாய் கொட்டி கொடுக்கும் அதிர்ஷ்டம்... டபுள் ஜாக்பட் எந்த ராசிகளுக்கு

Guru Peyarchi
By Pavi Apr 01, 2026 07:10 AM GMT
Report

குரு மற்றும் செவ்வாய் இணைந்து உருவாக்கும் கேந்திர யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

நாளை குரு - செவ்வாய் கொட்டி கொடுக்கும் அதிர்ஷ்டம்... டபுள் ஜாக்பட் எந்த ராசிகளுக்கு | Guru Sevvai Serkkai Lucky Zodiac Signs

 குரு செவ்வாய் பெயர்ச்சி

நாளை  ஏப்ரல் 2 ஆம் தேதி குரு மற்றும் செவ்வாய் இணைந்து கேந்திர யோகத்தை உருவாக்க போகின்றனர். இதனால் சில ராசிகள் நன்மை பெறப்போகின்றது. 

உறங்கும் போது தாலி கழன்று விழுந்தால் சுபமா,அசுபமா? ஜோதிட விளக்கம்

உறங்கும் போது தாலி கழன்று விழுந்தால் சுபமா,அசுபமா? ஜோதிட விளக்கம்

இந்த யோகம் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கும் எனப்படுகின்றது. குரு, செவ்வாய் நேரடியாக சந்திக்காமலேயே இந்த யோகத்தை உருவாகிறது என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. 

இந்த கேந்திர யோகம் அனைத்து ராசிகள் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கும். ஆனால் குறிப்பிட்ட சில ராசிக் இதனால் ராஜாக்கள் போல வாழப்போகின்றனர். 

நாளை குரு - செவ்வாய் கொட்டி கொடுக்கும் அதிர்ஷ்டம்... டபுள் ஜாக்பட் எந்த ராசிகளுக்கு | Guru Sevvai Serkkai Lucky Zodiac Signs

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகத்தில் எதிர்பாராத நன்மைகள் பெறுவீர்கள். 
  • எந்த காரியத்திலும் வெ்றறி பெறுவீர்கள். 
  • பணத்திற்கான வருமான வழிகள் பிறக்கும். 
  • இதனால் நிதி நிலைமை அதிகரிக்கும்.
  • மன நிம்மதி ஏற்படும். 

 தனுசு 

  • தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய வாய்ப்புக்களை கொண்டு வரும். 
  • கிடைய்க்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். 
  • வேலையிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
  • செலவுகளை கட்டுப்படுத்துவது நன்மை தரும். 

கும்பம் 

  • கும்ப ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைவார்கள். 
  • இந்த பெயர்ச்சி உங்கள் தொழில் விடயத்தில் லாபத்தை கொடுக்கும். 
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும்.
  • புதிய தொழில் தொடங்கும் நபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.   

ஆழ்ந்த உறக்கத்தில் கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

ஆழ்ந்த உறக்கத்தில் கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US