திசை மாறும் குரு - டிசம்பர் 5 முதல் தலையெழுத்தே மாறப்போகும் 5 ராசிகள்

Guru Peyarchi Astrology Money
By Pavi Dec 05, 2025 07:12 AM GMT
Pavi

Pavi

Report

டிசம்பர் 5, 2025 குரு பகவானின் நிலையில் முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. குருவின் இந்த பெயர்ச்சி பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

 குரு பெயர்ச்சி 2025

ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். குருவின் நிலையில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளிலும் ஏற்படும் மாற்றமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றது. 

3 தடவை வக்ர நிலையில் புதன்- 2026-ல் கொடிகட்டி பறக்கும் ராசிக்காரர்கள்

3 தடவை வக்ர நிலையில் புதன்- 2026-ல் கொடிகட்டி பறக்கும் ராசிக்காரர்கள்

குரு பகவான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் டிசம்பர் 5 2025 அவர் மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைவார். 

மிதுன ராசியில் அவர் மார்ச் 11, 2026 வரையில் பயணிப்பார். எனவே இந்த திசைமாறிய பெயர்ச்சி காரணமாக மொத்தம் 5 ராசிகள் நற்பலனை பெறப்போகின்றது. 

திசை மாறும் குரு - டிசம்பர் 5 முதல் தலையெழுத்தே மாறப்போகும் 5 ராசிகள் | Guru Peyarchi Palankal Get More Luck 5 Zodiac Sing

மிதுனம்

  1. மிதுன ராசிக்கு குரு பகவான் லக்ன வீட்டில் குடியேறுகிறார்.
  2. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  3. உங்களுடைய ஆளமை பண்பு மேம்படும்.
  4. உடலின் ஆரோக்கியம் சிறப்பாக இருககும். 
  5. பணியிடத்தில் உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படும்.
  6. குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்.
  7. உங்களின் தனித்திறமைகள் அதிகரிக்கும். 

சிம்மம்

  1. சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது வாழ்க்கையில் புதிய வெற்றிகளை கொண்டு வரும்.
  2. சவால்களை உடைத்து வெற்றி காண்பீர்கள்.
  3. நீண்ட காலமாக நிலவி வந்த தொழில் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  4. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 
  5. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
  6. பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.
  7. வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும்.

கன்னி

  1. கன்னி ராசிக்காரர்களின் பத்தாவது வீட்டில் இந்த குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.
  2. பத்தாவது வீடு தொழில் ஸ்தானமாக கருதப்படுகிறது.
  3. உங்கள் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வரும். 
  4. சிறு தொழில் செய்தால் அது பெரிதாக வாய்ப்பு அதிகம். 
  5. வெளிநாடுகளுக்கும் தொழிலை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  6. இணைய வழியில் தொழிலை விரிவாக்கம் செய்ய வழி வாய்ப்பு கிடைக்கும்.
  7. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள். 

தனுசு

  1. தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழாவது வீட்டில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.
  2. ஏழாவது வீடு என்பது களத்திர ஸ்தானம் ஆகும்.
  3. எனவே இதுவரை திருமணமாகாமல் இருந்து வரும் தனுசு ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் முடியும்.
  4.  பணியிடத்தில் உங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
  5. உங்கள் புதிய யோசனைகள் பாராட்டப்படும்.
  6. உங்கள் வேலைகளை முடித்து வெற்றியைக் காண்பீர்கள்.
  7. எதிர்பாராத வழிகளில் இருந்து பண வரவு கிடைக்கும்.
  8. காரியத்தில் வெற்றி கிடைக்கும். 

கும்பம்

  1. கும்ப ராசிக்காரர்களின் ஜாதகத்தின் ஐந்தாவது வீட்டில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.
  2. இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத பலன்களை அனுபவிப்பீர்கள்.
  3. குறிப்பாக குழந்தைகள் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கும். 
  4. குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை, எதிர்காலம் அனைத்திலும் முன்னேற்றம் இருக்கும். 
  5. படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
  6. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைககும். 
  7.  நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும் காலமாக இது இருக்கும்.

2026 சனிப் பெயர்ச்சி பலன்கள் - இந்த ராசிகளுக்கு மட்டுமே ஜாக்பட்

2026 சனிப் பெயர்ச்சி பலன்கள் - இந்த ராசிகளுக்கு மட்டுமே ஜாக்பட்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US