3 தடவை வக்ர நிலையில் புதன்- 2026-ல் கொடிகட்டி பறக்கும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Budhan Peyarchi
By Dhushi Dec 05, 2025 12:39 AM GMT
Report

ஜோதிடத்தில் கூறப்பட்டது போன்ற பிறக்கும் 2026 ஆம் ஆண்டு 12 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன்களை தரப்போகிறது.

ஏனெனின் கிரகங்கள் தன்னுடைய ராசியை மாற்றும் பொழுது அதன் பலன் அனைத்து ராசிகளில் பிறந்தவர்களுக்கும் இருக்கும். எவ்வளவு கஷ்டங்களை பார்த்தாலும் சிலரின் வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலமே வராமல் இருக்கும்.

இது போன்ற பிரச்சினைகளில் உள்ளவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சிறப்பான பலன்களை தரப்போகிறது. கிரகங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன் அடுத்த வருடம் 3 தடவைகள் தன்னுடைய நிலையில் இருந்து பெயர்ச்சியடைவார்.

புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரராக பார்க்கப்படும் புதன் பெயர்ச்சியடையும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையிலும் இருக்கும்.

2026 சனிப் பெயர்ச்சி பலன்கள் - இந்த ராசிகளுக்கு மட்டுமே ஜாக்பட்

2026 சனிப் பெயர்ச்சி பலன்கள் - இந்த ராசிகளுக்கு மட்டுமே ஜாக்பட்

அந்த வகையில், பங்குச் சந்தை, லாட்டரி போன்ற நிதி சார்ந்த விடயங்களில் கொடிக்கட்டி பறக்கப்போகும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.      

2026-ஆம் ஆண்டு பலன்கள்

3 தடவை வக்ர நிலையில் புதன்- 2026-ல் கொடிகட்டி பறக்கும் ராசிக்காரர்கள் | Mercury Retrograde 3 Times In 2026 Benefits

மிதுன ராசி

  • மிதுன ராசியின் அதிபதியாக பார்க்கப்படும் புதன் கிரகம், 2026 ஆம் ஆண்டில் 3 தடவைகள் வக்ர நிலையில் பயணிக்கப்போகிறார். இந்த மாற்றத்தின் தாக்கம் வியாபாரங்கள் செய்பவர்களுக்கு அமோக வரவை தரும். வருமானம் அதிகரிப்பு காரணமாக ஆடம்பர வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.  

ரிஷப ராசி

  • 2026 ஆம் ஆண்டில் 3 முறை வக்ர நிலையில் பயணிக்கும் புதன் பகவான் ரிஷப ராசியினர் வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை கொண்டு வரப்போகிறார். இவ்வளவு நாட்களாக வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று தைரியமாக உழைக்க ஆரம்பிப்பார்கள். நல்ல லாபமும் இவர்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் தாமதிக்காமல் ஓடி விடுங்கள். ஏனெனின் இதுவே உங்களுக்கு சிறந்த நேரம். 

கடன் தொல்லை தலைக்கு மேல் வந்து விட்டதா? பௌர்ணமி நாளில் வரும் ஜாக்போட்

கடன் தொல்லை தலைக்கு மேல் வந்து விட்டதா? பௌர்ணமி நாளில் வரும் ஜாக்போட்

 கும்ப ராசி 

  • புதன் 2026 ஆம் ஆண்டில் 3 முறை வக்ர நிலையில் பயணிக்கும் பொழுது புதிய வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கவில்லை என கவலையாக இருப்பவர்களுக்கு இனி மகிழ்ச்சி தான்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US