அள்ளி கொடுக்கும் குரு - பத்து நாட்களில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!
குரு பகவான் ஜூன் மாதத்தில் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வம் அதிர்ஷ்ட் பணம் என எதற்கும் குறை இருக்காது.

குருப்பெயர்ச்சி
ஜோதிட ரீதியாக மிகவும் மங்களகரமான கிரகம் குரு. குரு பகவானின் ஒவ்வொரு பெயர்ச்சியும் ராசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த பெயர்ச்சிகள் 12 ராசிகளுககும் மங்களகரமான தாக்கத்தை அள்ளி கொடுக்கும். குரு ராசிக்கு ராசி 12 மாதங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார்.

அதாவது, ஜூன் 2ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார்.
இது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இந்த பெயர்ச்சி காலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. குரு கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவது எந்த ராசழகளுக்கு நன்மை தரும்.

மேஷம்
- குரு பகவானின் பெயர்ச்சி அதிர்ஷ்டம், செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். எடுக்கும் முடிவுகள் வெற்றியில் முடியும். சிறுசிறு பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். நிதி ரீதியான பிரச்னைகள் முடியும். பழைய கடன்கள் முடியும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
கடகம்
- குருவின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு மங்களகரமாக இருக்கும். குரு கடக ராசியின் முதல் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். முதல் வீடு லாபம், தன்னம்பிக்கை, ஆளுமையை குறிக்கும். பணியிடத்தில் கடின உழைப்பிற்கு உங்களுககு பலன் கிடைக்கும். வருமானமும் உயரும். தொழிலில் நேர்மறையான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
- குரு பகவான் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். விருச்சிக ராசியின் 9வது வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி நடக்கிறது. 9வது வீடு அதிர்ஷ்டம், செல்வம், பதவி உயர்வை குறிக்கும். இதனால், நீண்ட கால பணிகள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். துணையுடன் சந்தோஷத்தை பகிர்வீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).