குருபெயர்ச்சியால் கோடிகளில் புரளப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்! இதில் உங்க ராசியும் இருக்கா?
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
இந்த ராசிப்பலன்கள் வைத்து தான் திருமணம், வியாபாரம், என பல விடயங்கள் கணிக்கப்படுகின்றது.
அந்த வகையில், குருபகவானின் அனுக்கிரகம் மாற்றங்களில் தான் சம்பளம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்வாகின்றது.
குரு பகவானை நாம் தொடர்ந்து வழிபடுவதால் எம்மில் இருக்கும் பணக் கஸ்டங்கள் அனைத்தும் சரியாகின்றது. குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது.
இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிஸ்டம் கிட்டவுள்ளது. இதன்படி, நடவிருக்கும் குருபெயர்ச்சியால் சம்பள உயர்வு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
குருபெயர்ச்சியால் கோடிகளில் புரள போகும் ராசிக்காரர்கள்
1. கடக ராசிக்காரர்
இந்த ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு குரு பெயர்ச்சியால் மாறிய மாற்றம் ஏற்படும்.
ராசியில் ஏற்படும் மாற்றத்தினால் சிலருக்கு வேலை, சம்பளம், பதவி உயர்வு என எல்லா விடயங்களும் ஏற்படும். அந்தவகையில் குருபெயர்ச்சியால் பதவியுயர்வு கிடைக்கும்.
2. சிம்ம ராசிக்காரர்கள்
குருவின் பார்வை இந்த முறை சிம்ம ராசிக்காரர் மேல் விழுந்துள்ளது. இதனால் பாக்ய ஸ்தான குரு பகவான் கோடி நன்மைகளை தர போகிறார். மேலும் கல்வி மற்றும் வேலையில் இருந்த தடைகள் மாறும். குடும்ப உறவுகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
அத்துடன் வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும்.
இதனை தொடர்ந்து இனியாவது அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையீடுவதை குறைத்து கொள்ளுங்கள். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்குதல் சிறந்தது.
3. துலாம் ராசிக்காரர்கள்
குருப் பெயர்ச்சியின் நேரடி பார்வையில் இருக்கும் ராசிக்காரர்கள் என்றால் அது நீங்கள் தான். வேலை செய்பவர்கள் அவர்களின் வேலையில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.
இதனால் இடம் மாற்றம் சம்பளம் உயர்வு என அனைத்து வசதிகளும் கிடைக்கும். அத்துடன், புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
ஆனால் ஆட்களை நம்பி உங்களின் பொறுப்புக்களை ஒப்படைத்து விடாதீர்கள்.அதில் தான் ஆபத்து உங்களுக்கு காத்திருக்கின்றது.
4. விருச்சிக ராசிக்காரர்கள்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இனி நல்ல யோகம் கிடைக்கும். இவர்களுக்கு உள்ள அனைத்து தோஷங்களும் இந்த பெயர்ச்சியில் இல்லாமல் போகும். சொந்த தொழிலில் இருப்பவர்கள் முன்னேர்வார்கள்.
புதிய தொழில் துவங்கினால் அமோகமாக இருக்கும். திருமண தடைகள் நீங்கப்பட்ட திருமணம் செய்ய விரும்புபவர்கள் தாராளமாக செய்யலாம். அவர்களுக்கான துணை பக்கத்தில் கூட இருக்கலாம்.
வாழ்க்கையில் எதுவும் இல்லையென கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.
5. தனுசு ராசிக்காரர்கள்
இந்த ராசியில் ராசிநாதன் பூர்வ புண்ணிய குருவாக ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். மேலும் நன்மைகள் நடக்காது என நினைப்பவர்கள் இனி உங்களுக்கு அந்த நினைப்பே வேண்டாம்.
சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். அத்துடன் வெளியில் இருந்த அனைத்து பிரச்சினைகளும் விமோர்ஷம் பெறுவீர்கள், யாராக இருந்தாலும் அவர்களின் எதிர்ப்பு அதிகரிக்கும் போது பிரச்சினைகளும் கூடும். இதனால் வாயை மட்டும் பாதுகாப்புடன் வைத்து கொள்ளுங்கள். பதவியுயர்வு கண்டிப்பாக இந்த தடவை கிடைக்கும்.
முக்கிய குறிப்பு
இது ஒரு கணிப்பு மாத்திரமே இது தொடர்பான பூரண விளக்கத்தை உங்கள் ஜோதிடரின் கேட்டு தெரிந்து கொள்ளவும்.