குரு - சந்திர சேர்க்கை: கோடிகளில் எதிர்பாராத பண வரவு.. மூன்று ராசிகளுக்கு மட்டுமே

Guru Peyarchi Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Mar 24, 2026 11:41 AM GMT
Report

கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமான குருவும், சந்திரனும் ஒன்றாக இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த ராஜயோகத்தின் மூலம் 12 ராசிகளும் தாக்கத்தை அனுபவிக்கும். 

குரு - சந்திர சேர்க்கை: கோடிகளில் எதிர்பாராத பண வரவு.. மூன்று ராசிகளுக்கு மட்டுமே | Guru Peyarchi Moon Conjunction In 2026 March 28

கஜகேசரி யோகம்

ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக இருப்பவர் தான் குரு மற்றும் சந்திரன். இவர்களின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. 

இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தால் கஜகேசரி ராஜயோகம் உண்டாகும். இந்த யோகம் ஜோதிடத்தில் மிக முக்கியமாக கருதப்படுகின்றது.

குரு - சந்திர சேர்க்கை: கோடிகளில் எதிர்பாராத பண வரவு.. மூன்று ராசிகளுக்கு மட்டுமே | Guru Peyarchi Moon Conjunction In 2026 March 28

இந்த 2 கிரகங்களுமே மார்ச் 28இல் மிதுனத்தில் இணையவுள்ளது. இது குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சந்திரன் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் அருள்பவன். அதே போல குரு பார்த்தாலே கோடி நன்மை என்று சொல்வார்கள்.

இப்படி சக்தி வாய்ந்த கிரகங்கள் இணைந்து உருவாக்கும் இந்த ராஜயோகம் மூலம் அதிர்ஷ்டத்தை எந்த மூன்று ராசிகள் அள்ளப்போகுது என்பதை பார்க்கலாம். 

குரு - சந்திர சேர்க்கை: கோடிகளில் எதிர்பாராத பண வரவு.. மூன்று ராசிகளுக்கு மட்டுமே | Guru Peyarchi Moon Conjunction In 2026 March 28

 மிதுனம்

  1. கஜகேசரி ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்களை கொடுக்கும்.
  2. வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை பெற உங்களுகக பல வாய்ப்புக்கள் வந்து சேரும். 
  3. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களை விட்டு போக வேண்டிய நேரம் இது. 
  4. குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி உண்டாகும். 
  5. மன அமைதி உங்களிடம் அதிகமாக கிடைக்கும். 

சிம்மம்

  1. குரு மற்றும் சந்திரன் உருவாக்கும் கஜகேசரி யோகத்தால், சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பலனை பெறுவார்கள். 
  2. உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் திருமணம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. 
  3. சொந்தமாக தொழில் செய்பவர்கள் இந்த கால கட்டத்தில் அதிக லாபத்தை பெறுவார்கள். 
  4. வியாபாரிகள் தங்கள் புதிய முயற்ச்சியில் வெற்றி பெறுவார்கள். 

கன்னி

  1. கஜகேசரி யோகத்தால், கன்னி ராசிக்காரர்கள் பெரும் லாபத்தையும் நன்மையையும் அமைவார்கள். 
  2. நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தால் அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். 
  3. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  4. நீங்கள் பெரிய பதவிக்கு செல்ல நினைப்பது நடக்கும் காலம் இது. 

பாபா வங்காவின் புதிய கணிப்பு - மார்ச் 23இன் பின் இந்த ராசிகள் அதிர்ஷ்டசாலிகளாம்

பாபா வங்காவின் புதிய கணிப்பு - மார்ச் 23இன் பின் இந்த ராசிகள் அதிர்ஷ்டசாலிகளாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US