மகனின் திருமணத்திற்காக 4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழ்.. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
Gujarat
Wedding Invitation
By Rooban
மகனின் திருமணத்திற்காக தந்தை 4 கிலோ எடை அளவில் திருமண பத்திரிக்கை அச்சடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் மவுலேஷ் பாய் உகானி.
இவர் மகனின் திருமணத்திற்காக வெயிட்டான ஒரு திருமண அழைப்பிதழை ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி சுமார் 4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழையும்,. 7 பக்கங்கள் கொண்ட இந்த திருமணம் அழைப்பிதழ் பெட்டியில் மேற்கத்திய உலர் பழங்கள், மற்றும் சாக்லெட்டையும் வைத்துள்ளார்.
மேலும் இந்த திருமண அழைப்பிதழின் விலை மட்டுமே ரூ.7000 ஆகுமாம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US