இயக்கச்சி றீ(ச்)ஷா Special: பண்ணையில் காய்த்து குலுங்கும் கொய்யா- யாரெல்லாம் சாப்பிடலாம்?
கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா பண்ணை (ReeCha Organic Farm) உள்ளது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பண்ணையில் விவசாய நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது றீ(ச்)ஷா பண்ணையில் வெளிநாடுகளில் பிரசித்திபெற்ற கொய்யா பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. இவை முழுவதுமாக இயற்கையான உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன.
ஒவ்வொரு கொய்யாவும் 300 கிராம் எடை கொண்டதாகவும், சுவைமிகுந்த பழங்கள் எனவும் சொல்லப்படுகின்றது.
மேலும் அன்னாசி, தர்பூசணி போன்ற பழ பயிர்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை றீ(ச்)ஷா பண்ணைக்கு வருகை தருபவர்கள் பார்வையிட முடியும்.
இது போன்று இயற்கையாக கிடைக்கும் கொய்யாப்பழங்கள் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.
இதன்படி, றீ(ச்)ஷா பண்ணையில் கொய்யாப்பழங்களின் விளைச்சல் எப்படி உள்ளது என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |