ஆழ்மன கவலையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. ஆப்பிள் பழம்
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் ஆப்பிள் பழமொன்று இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அழகாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.
- உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களிடம் அன்பாக பழகுவார்கள்.
- நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நபராக இருப்பீர்கள்.
- உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள்.
2. இரண்டு முகங்கள்
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் இரண்டு முகங்கள் இருப்பது போன்று தெரிந்தால், உங்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக இருக்கும்.
- உங்கள் வாழ்க்கைத்துணை குறிப்பிட்ட காலம் வரை உங்களுடன் இருப்பார்.
- நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் கடைசி வரை இருப்பார் என்பது கேள்விகுறியாகவே இருக்கும்.
- உங்களை சுற்றியுள்ள எதிர்மறையான விடயங்கள் நல்லதாக மாறும்.
- நடப்பவைகளை மனதில் வைத்து கொள்ளாமல் அதனை மறந்து முன்னேற கற்றுக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |