பாகற்காயை இனிமேல் பெல்கனியில் வளர்க்கலாம்: முளைக்கும் விதையில் இப்படி செய்ங்க

Bitter Gourd Home Gardening
By Pavi May 27, 2025 07:19 AM GMT
Report

இனிமேல் வீட்டை விட்ட வெளியில் பாகற்காயை நடுவதற்கு பதிலாக வீட்டு பெகனியில் வளர்ப்பதற்கு செய்ய வெண்டிய டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க- இந்த பொடியை நீரில் கலந்து ஊற்றுங்க

வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க- இந்த பொடியை நீரில் கலந்து ஊற்றுங்க

 பால்கனியில் எப்படி பாகற்காய் வளர்ப்பது?

பாகற்காய் கசப்பான மரக்கறி என்றாலும் இதில் அதிகளவான சத்துக்கள் நிறைந்துள்ளது. நீரிழிவு நோயாளர்களுக்கு இது பெரிதும் பாதிப்பை உண்டாக்கும்.

இது ஒரு கொடித்தாவரம் என்பதால் இதை வளர்க்க யாரும் ஆர்வப்படுவதில்லை. இப்போது இந்த பதிவை நீங்கள் படித்ததன் பின்னர் உங்களது வீட்டின் பெல்கனியில் பாகற்காய் கொடி வளர்ப்பீர்கள்.

பாகற்காயை இனிமேல் பெல்கனியில் வளர்க்கலாம்: முளைக்கும் விதையில் இப்படி செய்ங்க | Grow Bitter Gourd From Seed Balcony Gardening Tips

 வீட்டில் பாகற்காயை வளர்க்க நீங்கள் வீட்டில் சமைக்க வாங்கிய பாகற்காயில் இருந்து விதைகளை எடுக்கலாம் அல்லது ஆரோக்கியமான விதைகளை கடைகளில் பார்த்து வாங்கி கொள்ளலாம். 

செடி வளர்ப்பதற்கு விதை மிகவும் முக்கியம் எனவே நம்ப தகுந்த இடத்திலிருந்து வாங்குவது நல்லது. பாகற்காய் செடிகளுக்கு அகலமான மற்றும் ஆழமான தொட்டிகள் தேவை.

பாகற்காயை இனிமேல் பெல்கனியில் வளர்க்கலாம்: முளைக்கும் விதையில் இப்படி செய்ங்க | Grow Bitter Gourd From Seed Balcony Gardening Tips

காரணம் அதன் விதைகள் அடர்ந்து படர்ந்தும் மேல்புறமும் வளரும். கனமான தொட்டியாக இருப்பது நல்லது. ஏனெனில் காய் வளரும்போது, அது செடியை வளைக்கும் தன்மை கொண்டது.

பாகற்காய் செடிக்கு இதமான, சூரியஒளியும் தேவை அப்போதுதான் அது முளைத்து வளரும். தினமும் 6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் பாகற்காய் விதைத்த தொட்டியை வைப்பது நல்லது.

பாகற்காயை இனிமேல் பெல்கனியில் வளர்க்கலாம்: முளைக்கும் விதையில் இப்படி செய்ங்க | Grow Bitter Gourd From Seed Balcony Gardening Tips

விதைக்கும் முன்னர், பாகற்காய் விதைகளை ஓரிரவு தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அப்போது தான் காய்ந்த விதைகள் உலர்ந்த திராட்சைகளைப்போல் தோற்றமளிக்கும்.

இதை ஊவைத்து மிருதுவாக்கி, நீங்கள் மண் கலவையில் சேர்க்கலாம். இதன் பின்னர் விதை மேலோங்கி வளரும் போது நீங்கள் எந்த திசைக்கு வேண்டுமோ அந்த திசையில் பால்கனியில் குச்சி வைத்து செடியை பராமரிக்கலாம். 

எலுமிச்சை மரம் இலை தெரியாமல் காய்க்கணுமா? இந்த நீரை 5 நாட்கள் ஊற வைத்து ஊற்றுங்க

எலுமிச்சை மரம் இலை தெரியாமல் காய்க்கணுமா? இந்த நீரை 5 நாட்கள் ஊற வைத்து ஊற்றுங்க

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US