Viral Video: திடீரென எழுந்து ஓடிய மாப்பிள்ளை... பின்பு செய்த காரியத்தைப் பாருங்க
Viral Video
Funny viral video
By Manchu
மாப்பிள்ளை ஒருவர் திடீரென எழுந்து ஓடியதுடன், வெளியே சென்று குத்தாட்டம் போட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனால் இவை சில நேரங்களில் விபரீதத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
இங்கு மணமக்கள் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், கீழே நபர் ஒருவர் குத்தாட்டம் போட்டுள்ளார். உடனே இதனை அவதானித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை சட்டென்று குதித்து ஓடி குத்தாட்டம் போட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US