மணமேடையில் முத்தமிட்ட மணமகன்! வெட்கத்தில் கன்னம் சிவந்த மணமகள்

Viral Video Marriage
By Fathima Jul 06, 2022 11:15 AM GMT
Report

திருமணம் என்றாலே கலாட்டக்களுக்கு பஞ்சமிருக்காது, சொந்த பந்தங்கள், உறவினர்கள் சூழ ஒரே கொண்டாட்டம் தான்.

அதுவும் இன்றைய காலகட்டத்தில் சடங்குகளுக்கு தரும் முக்கியத்துவத்தை டிரெண்டிங்காக நடத்தவும் மணமக்கள் வீட்டார் திட்டமிடுகின்றனர்.

அதனால் ஆடல், பாடல் என மணமக்களுக்கு பல சர்ப்ரைஸ்களையும் வழங்குகின்றனர்.


அந்த வகையில் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் மணமகன், மணமகளுக்கு முத்தமிடுகிறார், அதாவது தாலி கட்டி முடித்தவுடன்.

அந்த வீடியோவில், மணமேடையில் மணமகனும், மணமகளும் அமர்ந்துள்ளனர். அப்போது, மணமகன், மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைத்தார்.

பின்னர் மணமகளின் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுத்து ‘ஐ லவ் யூ’ என்று கூறினார். அதைக் கேட்ட மணமகள், வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தாள்.

மணமேடையில் முத்தமிட்ட மணமகன்! வெட்கத்தில் கன்னம் சிவந்த மணமகள் | Groom Kisses Bride

இதை அங்கிருந்தவர்கள் பார்த்து ஆனந்தத்தில் சிரித்து மகிழ்ந்தனர். தற்போது இந்த அழகிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பெண் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதுவும் காதல் தான்! ஆசை காதலனை கரம்பிடித்த நபர்- வைரலாகும் புகைப்படங்கள் 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US