தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை: மணப்பெண் செய்த தரமான செயல்! தீயாய் பரவும் காட்சி
viral video
groom cry
google trending
bride happen
By Manchu
மணப்பெண்ணை பார்த்துவிட்டு மணமகன் தேம்பி தேம்பி அழுத காட்சி காண்பவர்களை கலங்க வைத்துள்ளது.
திருமணம் என்றாலே மகிழ்ச்சியான தருணம் தான். அந்த மகிழ்ச்சியான தருணத்திலும் சில மறக்கமுடியாத நிகழ்வுகளும் அரங்கேறிவதை நாம் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு மணப்பெண்ணை அவதானித்த மணமகன் தேம்பி தேம்பி கதறி அழுதுள்ள தருணத்தில், மணமகளும் தனது சோகம் தாங்கமுடியாமல் கதறி அழுது பின்பு, மணமகனின் கண்ணீரைத் துடைத்து பாசத்தினை வெளிக்காட்டியுள்ளார். குறித்த காட்சி இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகின்றது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US