மணப்பெண் கொடுத்த ரியாக்ஷனில் ஷாக்காக்கிய மாப்பிள்ளை! கேமராவில் சிக்கிய காட்சி
திருமணத்தின் போது சபை நமஸ்காரத்தை மறந்து ஐயரிடம் மொக்கை வாங்கிய மாப்பிள்ளை வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமணத்தில் மொக்கை வாங்கிய மாப்பிள்ளை
பொதுவாக திருமணத்தின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஐயர் அல்லது பெற்றொர்கள் தான் சொல்லி கொடுப்பார்கள்.
அவர்கள் சொல்லி கொடுப்பதற்கு தவறும் பட்சத்தில் மணமக்கள் சபையில் தடுமாற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு விடும்.
இதன்படி, குறித்து திருமணத்தின் போது மாப்பிள்ளை எங்கு நிற்க வேண்டும் என்பதை கூட ஐயர் கூறுகிறார்.
மேலும் ஒவ்வொரு தடவை வரும் போது குறித்து ஐயர் மீண்டும் சபை வணக்கத்தை ஞாபகப்படுத்துகிறார்.
ஆனால் மணப்பெண் வரும் போது யாரும் கூறாமலே சபை வணக்கத்தை கூறிவிட்டார்.
இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த வீடியோக்காட்சி
மணப்பெண்ணின் இந்த செயல் மாப்பிளைக்கு வெட்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த ஐயரும் மாப்பிள்ளையை கலாய்க்கும் வகையில் ஒரு பார்வையையும் பார்த்துள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இவற்றை பார்த்த இணையவாசிகள், “ திருமணத்தில் இப்படியா மொக்கை வாங்குவது” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.