Funny Video: சட்டென்று மணப்பெண்ணின் காலில் விழுந்த மாப்பிள்ளை... என்ன காரணம்?
மாப்பிள்ளை ஒருவர் மணப்பெண்ணின் காலில் விழுந்து, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சமஉரிமை உண்டு என்பதை எடுத்துக்கூறியுள்ளார்.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனால் இவை சில நேரங்களில் விபரீதத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
சில வேலையில் மணப்பெண் மணமகனை மேடையில் அமர்ந்திருக்கும் போதே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதையும் பார்க்க முடிகின்றது.
இங்கு நடந்த ஒரு வித்தியாசமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பெண் மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்கையும், மரியாதையும் கொடுக்கின்றார்.
இதனை அவதானித்த மாப்பிள்ளை மணப்பெண்ணிற்கும் அதே மரியாதையை கொடுத்து அசத்தியுள்ளார். அதாவது ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் சமம் என்பதை நிரூபித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |