optical illusion: யானைகளுக்கு நடுவில் மறைந்திருக்கும் திமிங்கிலத்தை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இந்த படமானது பிளாக் அண்ட் ஒயிட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில், நிறைய யானைகள் கூட்டமாக ஒன்றோடு ஒன்று விளையாடிக்கொண்டு இருப்பது போல் உள்ளது.
நம் பார்வைக்கும் முதலில் இப்படித்தான் தெரிகிறது. ஆனால் இந்த யானைகளுக்கு இடையே ஒரு திமிங்கலம் ஒன்று மறைந்து இருக்கிறது. இந்த திமிங்கலத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால் ஆகும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த திமிங்கிலத்தை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.