தாலி கட்டும் நேரத்தில் பணத்துக்காக மாப்பிள்ளை செய்த காரியம்! ஷாக்கில் சிலையான மணப்பெண்
மாப்பிள்ளை வரதட்சனை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என அடம்பிடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பீகார் மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் தனக்கு வரவேண்டிய வரதட்சனை பாக்கி வந்தால்தான் தான் தாலி கட்டுவேன் என மாப்பிள்ளை பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் தான் அரசு வேலையில் இருப்பதாகவும் தான் பெண் வீட்டாரிடம் கேட்ட விஷயங்கள் இன்னும் வரவில்லை என்றும், அந்த பாக்கி பணம் வந்தால் தான் தான் தாலி கட்டுவேன் எனவும் கூறுகிறார்.
दहेज
— हम लोग We The People (@humlogindia) March 6, 2022
इस कालू के कान के नीचे 10 तमाचा मारो pic.twitter.com/DPF2fm02Xl
வீடியோவை எடுப்பவர் வரதட்சனை வாங்கவது தவறில்லையா என்ற கேள்வி கேட்ட போது அவர் எல்லோரும் தான் வரதட்சனை வாங்குகிறார்கள்.
நான் மட்டுமா வாங்குகிறேன் என அசால்டாக பதிலளித்தார்.