மணமகள் கொடுத்த ஷாக்...நொடியில் கண்கலங்கி சிலையான மாப்பிள்ளை! கேமராவில் சிக்கிய காட்சி
wedding
By Nivetha
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தருணம் சமீபத்தில் கேமராவில் பதிவானது.
தனக்காக திருமணத்தில் நடனமாடும் தன் மணமகளை பார்த்து மணமகன் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை இந்த பதிவில் காண முடிகின்றது.
மணமகன் தனது குடும்பத்துடன் திருமண மண்டபத்தை அடைந்தபோது, மணமகள் அவருக்காக ஒரு நடன நிகழ்ச்சியை அர்ப்பணித்து அவரை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த ஜோடியின் அழகான ரியாக்ஷன் சமூக ஊடகங்களில் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US