Funny Video: கையில் தாலியுடன் மாப்பிள்ளை கேட்ட ஒற்றைக் கேள்வி! பெண்ணின் தரமான பதில்
Viral Video
Funny viral video
By Manchu
திருமணத்தின் போது மாப்பிள்ளை கையில் தாலியை எடுத்துக் கொண்டு கேட்ட கேள்வி காணொளியாக வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இங்கும் ஒரு கொமடியான நிகழ்வினை தான் பார்க்கப்போகின்றோம். அதாவது மாப்பிள்ளை தாலி கட்டும் முன்பு கையில் தாலியடன் மணப்பெண்ணிடம் கேள்வி கேட்டுள்ளார்.
அவர் கேட்ட கேள்விக்கு மணப்பெண்ணும் தரமான பதில் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US