ஒரே மாதத்தில் கொழுப்பை கரைக்கனுமா? இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் குடிங்க
உடல் எடையை குறைப்பது பலருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது.
தேவையற்ற கொழுப்பின் காரணமாகவே நமக்கு எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.
கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி அவசியம். அதேபோல எடையை குறைக்க ஒருசில பானங்களும் உதவுகின்றது.
அதில் ஒன்று தான் க்ரீன் டீ. க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
எடையை குறைக்கும் க்ரீன் டீ
எனவே நீங்கள் தொப்பையைக் குறைக்க நினைத்தால், காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, ஒரு டம்ளர் க்ரீன் டீயை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், தொப்பை குறைவதை காணலாம்.
உடல் எடையை குறைப்பது பலருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. தேவையற்ற கொழுப்பின் காரணமாகவே நமக்கு தொப்பை ஏற்படுகிறது.
கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி அவசியம். அதேபோல எடையை குறைக்க ஒருசில பானங்களும் உதவுகின்றது. அதில் ஒன்று தான் க்ரீன் டீ.
க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
எனவே நீங்கள் தொப்பையைக் குறைக்க நினைத்தால், காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, ஒரு டம்ளர் க்ரீன் டீயை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், தொப்பை குறைவதை காணலாம்.
கிரீன் டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
- தண்ணீர்
- கிரீன் டீ இலை
- எலுமிச்சைச் சாறு
செய்முறை
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு கிரீன் டீ இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கிரீன் டீயின் சாறு வெந்நீரில் இறங்கியிருக்கும்.
அதை வடிகட்டி, ஓரிரு சொட்டுகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.
சர்க்கரையை தவிர்த்தால்தான் கிரீன் டீயின் முழுப் பலனும் கிடைக்கும்.