இலங்கை ஆசிரியரின் வியக்க வைக்கும் இயற்கை பற்று! இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்
தற்காலத்தில் காணப்படும் பரபரப்பான வாழக்கை முறையில் பெரும்பாலானவர்கள் தங்களின் உறவினர்கள் பற்றி சிந்திப்தே மிகவும் அரிது.
அப்படியிருக்கும் போது இயற்கை பற்றி சிந்திப்பவர்களும், இயற்கையின் மீது அக்கறை கொண்டவர்களும் கூட இருக்கின்றார்களா? என சிந்திக்க தோன்றும்.
ஆனால் இயற்கை மீது இருக்கும் பற்று காரணமாக Greenlayer எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் வெற்றிகரமாக மரங்கன்றுகளை இலவசமாக வழங்குபவர் தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் சசிக்குமார்.
இந்த அமைப்பை ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் 92 000 க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நாட்டியுள்ளது.
ஐந்தாண்டுகளையும் கடந்து இந்த இயற்கை பணியில் வெற்றிநடை போட்டு வரும் ஆசிரியர் சசிகுமார் மனிதன் யூடியூப் தளத்துக்கு வழங்கிய பேட்டியை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |