Viral Video: வேட்டையாடிய மீனை சாப்பிட எவ்வளவு யோசனை? கடைசியில் மீன் எஸ்கேப்
நாரை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடி சாப்பிடுவதற்கு யோசித்து கொண்டிருந்த வேலையில் குறித்த மீன் எஸ்கேப் ஆகியுள்ளது.
நாரையின் மீன் வேட்டை
பொதுவாக மீன்களை வேட்டையாடும் பறவைகள் அதிகமாக இருக்கின்றது. கழுகு மீன் வேட்டையாடும் காட்சியினை நாம் அவதானித்துள்ளோம்.
அதே போன்று நாரையும் மீனை வேட்டையாடி உணவாக்குகின்றது. ஒவ்வொரு உயிரினமும் தனக்கான பசிக்கு உணவை கட்டாயம் தேடியே ஆக வேண்டும்.
இந்நிலையில் நாரை வகையைச் சேர்ந்த Blue Heron பறவை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. வேட்டையாடியதும், மீனை சாப்பிடாமல் யோசித்துக் கொண்டே இருக்கின்றது.
எதற்காக இந்த யோசனை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் உண்மையே வெட்ட வெளிச்சமாகின்றது. ஆம் மீனை பிடிப்பதற்கு பதிலாக தனது அலகால் கொத்தியுள்ளது.

Tamizha Tamizha: ஜாதி குறித்து தெனாவட்டாக பேசிய நபர்! நிகழ்ச்சியின் நடுவே நிறுத்தி பாடம் புகட்டிய தொகுப்பாளர்
இதனால் நாரையின் அலகு மீனின் உடம்பிற்குள் ஊடுருவியுள்ளது. குறித்த மீனை அந்த பிடியிலிருந்து விடுவிக்க முயற்சி எடுத்த நாரை கடைசியாக மீனை எஸ்கேப் ஆகவும் செய்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |