நரைமுடிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? வெறும் 3 பொருள் செய்யும் அற்புதம்

Hair Growth
By Manchu Jun 30, 2022 10:00 AM GMT
Manchu

Manchu

Report

தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும். இந்த பிரச்சனையால் ஆண் – பெண் இருபாலருமே மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதிலும் சிலருக்கு சிறுவயதிலே நரைமுடி வந்துவிடுகின்றது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக பரம்பரை, மற்றும் தலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும்.

தலைக்கு பயன்படுத்தும் சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களில் உள்ள ஹைட்ரஷன் பெராக்சைடு, வேர்க்கால்களை சேதமடைய செய்து கறுப்பு நிறமிகளை அழித்து நரைமுடிகளை அதிகப்படுத்தும்.

இவற்றை எளியமுறையில் கூட சரி செய்ய முடியும். தற்போது நரை முடியை போக்க கூடிய ஒரு எளியமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

நரைமுடிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? வெறும் 3 பொருள் செய்யும் அற்புதம் | Gray Hair Permanently Black Soon In Tamil

தேவையானவை

கற்பூரவல்லி இலைகள்

விட்டமின் E கேப்ஸ்யூல் – 1

எலுமிச்சைப் பழச்சாறு – 1 ஸ்பூன்

தண்ணீர் - இரண்டு ஸ்பூன்

செய்முறை 

 நன்றாக கற்பூரவல்லி இலைகளை கழுவி விட்டு காம்புகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் மிக்சி ஜாரில் போட்டு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். அரைத்த விழுதை அப்படியே ஒரு சின்ன கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.

இதில் விட்டமின் E கேப்ஸ்யூல் – 1, உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு எலுமிச்சைப் பழச்சாறு – 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை அப்படியே உங்களுடைய நரை முடியின் மேல் அப்ளை செய்து விட வேண்டும்.

40 லிருந்து 45 நிமிடம் வரை இது உங்களுடைய தலையில் அப்படியே இருக்கட்டும்.

அதன் பின்பு ஷாம்பூ சீயக்காய் எல்லாம் போடக்கூடாது. வெறும் தண்ணீரில் உங்களுடைய தலையை அலசி விட வேண்டும்.

நரைமுடிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? வெறும் 3 பொருள் செய்யும் அற்புதம் | Gray Hair Permanently Black Soon In Tamil

எப்படி பயன்படுத்த வேண்டும்?

இந்த பேக்கை தலையில் போட்டதும் லேசாக எரிச்சல் இருப்பதாக சில பேருக்கு தெரியும். இருந்தாலும் பரவாயில்லை. அது அந்த இலையின் தன்மைதான். அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இந்த பேக் வேர்கால்களில் பட்டாலும் எந்த பிரச்சனையும் வராது.

தொடர்ந்து 10 வாரங்கள் இந்த பேக்கை வாரத்தில் 3 நாட்கள் என்ற கணக்கில் உங்களுடைய தலையில் போட்டு வாருங்கள். நிச்சயமாக நரை முடியில் நிறம் மாறி இருப்பதை உங்களால் பார்க்க முடியும். சில ஆண்களுக்கு தாடி மீசையில் கூட வெள்ளை முடிகள் இருக்கும்.  

மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US