தூங்கிட்டே இருக்கா... எல்லாத்தையும் உடைச்சிடுவா! மகளை திட்டித் தீர்த்த தாய்.. சிரிப்பை அடக்கமுடியாமல் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் பேசப்படும் தலைப்புகள் எத்தனை தடவை அவதானித்தாலும் சலிக்காமல் சிரிப்பை ஏற்படுத்தவே செய்கின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
பல தலைப்புகளை யோசித்து மக்களை தெரிவு செய்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களால் தான் இந்நிகழ்ச்சி கலகலப்பாக மாறுகின்றது என்று கூறினால் அதுவே உண்மையாகும்.
சில மாதங்களுக்கு முன்பு வரதட்சனை கேட்கும் மகள்கள் அவர்களின் பெற்றோர் என்று விவாதிக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவர் ஆடம்பரமான மண்டபத்தில் தனது திருமணத்தை நடத்தக் கோரியுள்ளார்.
ஆனால் குறித்த பெண்ணின் தாய் மார்வாடி என்பதால் மிகவும் சிக்கனமாகவே வீட்டில் செயல்படுகின்றார். அவரது மகளும் விட்டில் எந்தவொரு வேலை செய்யாமலும், அவ்வாறு செய்தால் பொருளை உடைத்துவிடுவதுமாய் இருப்பாராம்.
இதனைக் கேட்ட கோபிநாத் நிலைகொள்ள முடியாமல் சிரித்து தவித்த காட்சியை இங்கு காணலாம்.