வெளியேறிய ஜிபி முத்து செய்த முதல் வேலை! கண்களை குளமாக்கிய நெகிழ்ச்சி வீடியோ
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து அவரின் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து ஊட்டிவிட்டு மகிழ்ந்த நெகிழ்ச்சி காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது முதலே ஜிபி முத்துவுக்கு ஆதரவு அதிகரித்து இருந்தது.
அவர் தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்று ரசிகர்கள் கணித்திருந்தனர்.
பிரியாணி உண்டு மகிழ்ந்த ஜிபி முத்து
எனினும், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அவர் பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.
வெளியேறிய பிறகு அவர் குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டு மகிழுகின்றார். இந்த நெகிழ்ச்சி காட்சி ரசிகர்களின் கண்களை குளமாக்கியுள்ளது.
இதேவேளை, இந்த வீடியோ வைரலாகி வருவதுடன், ஜிபி முத்து மிண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.