ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கௌரி கிஷன்... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை கௌரி கிஷன் ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
கௌரி கிஷன்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி ஜானு கதாப்பாத்தில் நடித்து பிரபல்யம் ஆனவர் தான் கௌரி கிஷன்.
இவர் தமிழில் மாத்திரமன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார். 96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்து குட்டி ஜானுவாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அந்த படம் இவருக்கு இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும், அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது.
அதனை தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்பமத்தில் ஜானு கதாப்பாத்திரத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்தார்.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார்.
அதன் பின்னர் மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷுடன் கர்ணன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.அண்மைகாலமாக சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து கௌரி கிஷன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |