இந்த ஒரு ஆசையால் சினிமாவிலிருந்து தூக்கி வீசப்பட்ட காமெடி கவுண்டமணி! பலருக்கு தெரியாத ரகசியம் இது?
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் கவுண்டமணி.
எல்லா நடிகர்களுக்கும் வருவது போல தான் கவுண்டமணிக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. அதனால் கிட்டத்தட்ட 5 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ராஜா எங்க ராஜா, ஒரு நல்லவன் ஒரு வல்லவன் உட்பட 5 படங்கள் நடித்துள்ளார், இதில் ஒரே ஒரு படம் மட்டுமே அவருக்கு வெற்றி கொடுத்துள்ளது.
அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் ஹீரோவாக நடிக்க ஆசை இருந்ததால் ஒரு சில வருடங்கள் அதற்கு முயற்சி செய்தார் எனவும் அப்போது காமெடியனாக நடிப்பதற்கு ஒரு சிலபட வாய்ப்புகள் வந்தும் அதனை தவிர்த்து விட்டார்.
அதன் பிறகு இவருக்கு சினிமாவில் காமெடியனாக நடிப்பதற்கு கூட பல இயக்குனர்கள் வாய்ப்புகள் தரவில்லையாம்.