நீயா நானாவில் திறக்கப்பட்ட கடை! அடப்பாவிகளா கோபிநாத்தையே இப்படி திணற விடுறீங்க?
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் கோபிநாத் புதிய கடை ஒன்றினை திறந்து வைத்துள்ளார்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு 90ஸ் கிட்ஸ் 2 கே கிட்ஸ் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
90ஸ் கிட்ஸாக இருக்கும் நபர்களை விமர்சிக்கும் 2கே கிட்ஸ் இருக்கும் நிலையில் அதைக் கொண்டே இந்த வாரம் பேசப்படுகின்றது.
பொதுவாக நாம் வாழ்ந்த தருணத்தில் சின்ன சின்ன சுவாரசியங்கள் நிறைந்த விளையாட்டுகளை தற்போதும் நினைத்தால் கூட அது மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
இவர்களின் ரசனையை புராணம் என்று கூறி அசட்டை செய்யும் இளைஞர்களின் பேச்சையும், அதற்கு கோபிநாத் கொடுக்கும் கொடுக்கும் ரியாக்ஷனையும் காணொளியில் காணலாம்.