அரங்கத்தில் பெண்ணின் வயித்தெரிச்சலை அவிழ்த்துவிட்ட கோபிநாத்...
நீயா நானா நிகழ்ச்சியில் நவீன குழந்தை வளர்ப்பு உங்களுக்கு தெரியவில்லை மற்றும் நவீன குழந்தை வளர்ப்பு பற்றி கேள்வி எழுப்பும் பெரியவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு நவீன குழந்தை வளர்ப்பு உங்களுக்கு தெரியவில்லை மற்றும் நவீன குழந்தை வளர்ப்பு பற்றி கேள்வி எழுப்பும் பெரியவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் பெண் ஒருவர் குழந்தைகள் முன்பு அவரது முறைபையனை வருங்கால மாப்பிள்ளை, வருங்கால மனைவி என்று கூறக்கூடாது என்று குற்றச்சாட்டு வைக்கின்றார்.
இதற்கு காரணமாக தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் கூறிய நிலையில், கோபிநாத் ஒரே வார்த்தையில் வயித்தெரிச்சல். என்று பெண்ணின் வாயை மூடியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |